வா. சத்தியபாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வா. சத்தியபாமா
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதி திருப்பூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 22 மார்ச்சு 1972 (1972-03-22) (அகவை 47)
ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) திரு. என். வாசு
பிள்ளைகள் 1
இருப்பிடம் கோபிச்செட்டிப்பாளையம், தமிழ்நாடு, இந்தியா
பணி அரசியல்வாதி
As of 17th திசம்பர், 2016
Source: [1]

வா. சத்தியபாமா (பிறப்பு: 22 மார்ச், 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக திருப்பூர் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. பார்த்த நாள் 22 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வா._சத்தியபாமா&oldid=2577086" இருந்து மீள்விக்கப்பட்டது