திருப்பூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பூர் (தெற்கு)
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருப்பூர்
மக்களவைத் தொகுதிதிருப்பூர்
தொடக்கம்2011
மொத்த வாக்காளர்கள்2,76,483[1]
இட ஒதுக்கீடுஎதுவுமில்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்க. செல்வராஜ்
கட்சி திமுக   
கூட்டணி      மாமுகூ
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி, திருப்பூர் மாவட்டத்தின், புதிதாக உருவாக்கப்பட்ட, ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு]

  1. திருப்பூர் (மாநகராட்சி) வார்டு எண். 21 முதல் 52 வரை
  2. எஸ். நல்லூர் (நகராட்சி)[2].[3]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றியாளர் கட்சி வாக்குகள் 2வது வந்தவர் கட்சி வாக்குகள் வேறுபாடு
2011 கே. தங்கவேல் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 75,424 செந்தில் குமார். கே காங்கிரசு 37,121 38,303
2016 சு. குணசேகரன் அதிமுக 73,351 க. செல்வராஜ் திமுக 57,418 15,933
2021 க. செல்வராஜ் திமுக 75,535 சு. குணசேகரன் அதிமுக 70,826 4709

நோட்டா வாக்களித்தவர்கள்[தொகு]

தேர்தல் நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 சட்டமன்றத் தேர்தல் %

2011 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

இத்தொகுதியின் முதல் தேர்தலில் 12 பேர் போட்டியிட்டனர்[4].

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]