இலால்குடி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(இலால்குடி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| இலால்குடி | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 143 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மக்களவைத் தொகுதி | பெரம்பலூர் |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,18,131[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இலால்குடி சட்டமன்றத் தொகுதி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]இலால்குடி வட்டம்[2]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | இராசா சிதம்பரம் | சுயேச்சை | 26,009 | 62.21% | வரதராசன் | காங்கிரசு | 15,799 | 37.79% |
| 1957 | எசு. இலாசர் உடையார் | காங்கிரசு | 30,232 | 55.38% | எ.பி. தர்மலிங்கம் | சுயேச்சை | 24,354 | 44.62% |
| 1962 | அன்பில் பி. தர்மலிங்கம் | திமுக | 38,951 | 51.85% | ஐ. அந்தோணிசாமி | காங்கிரசு | 31,707 | 42.21% |
| 1967 | மு. க. து. நடராசன் | திமுக | 37,352 | 50.63% | டி.ஆர். உடையார் | காங்கிரசு | 34,712 | 47.05% |
| 1971 | வெ. ந. முத்தமிழ்ச் செல்வன் | திமுக | 40,213 | 54.51% | டி. இராமசாமி உடையார் | ஸ்தாபன காங்கிரசு | 28,250 | 38.29% |
| 1977 | கா. ந. சண்முகம் | அதிமுக | 33,322 | 36.06% | ஆர். கங்காதரன் | திமுக | 31,789 | 34.40% |
| 1980 | அன்பில் பி. தர்மலிங்கம் | திமுக | 40,899 | 40.90% | எ. சாமிக்கண்ணு | சுயேச்சை | 38,099 | 38.10% |
| 1984 | கி. வெங்கடாசலம் | காங்கிரசு | 61,590 | 60.09% | எ. சாமிக்கண்ணு | தமிழ்நாடு காங்கிரசு | 36,468 | 35.58% |
| 1989 | கே. என். நேரு | திமுக | 54,275 | 45.95% | சாமி திருநாவுக்கரசு | அதிமுக (ஜெ) | 31,087 | 26.32% |
| 1991 | ஜெ. லோகாம்பாள் | காங்கிரசு | 65,742 | 54.88% | கே.என். நேரு | திமுக | 52,225 | 43.59% |
| 1996 | கே. என். நேரு | திமுக | 84,113 | 68.47% | ஜே. லோகாம்பாள் | காங்கிரசு | 24,609 | 20.03% |
| 2001 | எசு. எம். பாலன் | அதிமுக | 58,288 | 47.11% | கே.என். நேரு | திமுக | 56,678 | 45.81% |
| 2006 | அ. சவுந்தர பாண்டியன் | திமுக | 62,937 | --- | டி. இராசாராம் | அதிமுக | 59,380 | --- |
| 2011 | அ. சவுந்தர பாண்டியன் | திமுக | 65,363 | --- | சுந்தரேஷ்வரன் | தேமுதிக | 58,208 | --- |
| 2016 | அ. சவுந்தர பாண்டியன் | திமுக | 77,946 | 46.79% | எம்.விஜயமூர்த்தி | அதிமுக | 74,109 | 44.50% |
| 2021 | அ. சவுந்தர பாண்டியன் | திமுக | 84,914 | டி. ஆர். தர்மராஜ் | தமாகா | 67,965 |
- 1977இல் காங்கிரசின் என். எசு. அன்பேந்தரன் 14266 (15.44%) & ஜனதாவின் கே.என். தங்கவேலு 12230 (13.23%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980இல் சுயேச்சை ஆர். கங்காதரன் 16016 (16.02%) வாக்குகள் பெற்றார்.
- 1989இல் காங்கிரசின் கே. வெங்கடாசலம் 21777 (18.44%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் மதிமுகவின் பொன். பாண்டியன் 12890 (10.49%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் எசு. இராமு 4376 வாக்குகள் பெற்றார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | அ. சவுந்தர பாண்டியன் | 84,914 | 48.93% | ||
| அஇஅதிமுக | டி. ஆர். தர்மராஜ் | 67,965 | 39.16% | ▼ 5.33 | |
| நாதக | ஐ. மலர் தமிழ் பிரபா | 16,248 | 9.36% | ||
| அமமுக | எம். விஜயமூர்த்தி | 2,941 | 1.69% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,200 | 0.69% | ▼ 0.48 | |
| சுயேச்சை | உ. ஜான்சன் | 304 | 0.18% | புதியவர் | |
| சாமநக | கே. காமராஜ் | 270 | 0.16% | புதியவர் | |
| சுயேச்சை | அன்பில் கே. தங்கமணி | 247 | 0.14% | புதியவர் | |
| அஎதிமக | ஆர். சிலம்பரசன் | 138 | 0.08% | புதியவர் | |
| புதக | பி. நம்பிராஜன் | 124 | 0.07% | புதியவர் | |
| சுயேச்சை | கே. தர்மராஜ் | 120 | 0.07% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,949 | 9.77% | 7.46% | ||
| பதிவான வாக்குகள் | 173,554 | 79.56% | -2.11% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 169 | 0.10% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 218,131 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 2.13% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | அ. சவுந்தர பாண்டியன் | 77,946 | 46.80% | ||
| அஇஅதிமுக | எம். விஜயமூர்த்தி | 74,109 | 44.50% | புதியவர் | |
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | எம். ஜெயசீலன் | 6,784 | 4.07% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,953 | 1.17% | புதியவர் | |
| நாதக | பி. சம்பத் | 1,521 | 0.91% | புதியவர் | |
| இஜக | கே. செல்வகுமார் | 892 | 0.54% | புதியவர் | |
| சுயேச்சை | கே. முருகவேல் | 766 | 0.46% | புதியவர் | |
| பாமக | ஆர். உமாமகேசுவரன் | 745 | 0.45% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. ஜெயச்சந்திரன் | 504 | 0.30% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. ஜெயக்குமார் | 381 | 0.23% | புதியவர் | |
| சிவ சேனா | எசு. கார்த்திக் | 294 | 0.18% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,837 | 2.30% | -2.59% | ||
| பதிவான வாக்குகள் | 166,554 | 81.68% | -1.78% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 203,917 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 2.09% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | அ. சவுந்தர பாண்டியன் | 65,363 | 44.71% | ▼ 2.91 | |
| தேமுதிக | எ. டி. செந்தூரஈசுவரன் | 58,208 | 39.81% | ||
| இஜக | பி. பார்கவன் பச்சமுத்து | 14,004 | 9.58% | புதியவர் | |
| பா.ஜ.க | எம். எசு. லோகிதாசன் | 2,413 | 1.65% | ||
| சுயேச்சை | கே. தங்கமணி | 1,452 | 0.99% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. ஜெயக்குமார் | 1,437 | 0.98% | புதியவர் | |
| பசக | சி. சின்னப்பன் | 1,167 | 0.80% | ||
| சுயேச்சை | பி. இரவி | 583 | 0.40% | புதியவர் | |
| சுயேச்சை | கே. முடுகவேல் | 477 | 0.33% | புதியவர் | |
| சுயேச்சை | பி. பாலசுப்பிரமணியன் | 472 | 0.32% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. அய்யாசாமி | 346 | 0.24% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,155 | 4.89% | 2.20% | ||
| பதிவான வாக்குகள் | 175,172 | 83.46% | 7.64% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 146,201 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -2.91% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | அ. சவுந்தர பாண்டியன் | 62,937 | 47.62% | ||
| அஇஅதிமுக | டி. இராஜாராம் | 59,380 | 44.93% | ▼ 2.19 | |
| தேமுதிக | எசு. ராமு | 4,376 | 3.31% | புதியவர் | |
| பா.ஜ.க | டி. ராஜேந்திரன் | 1,607 | 1.22% | புதியவர் | |
| பசக | ஏ. கணபதி | 1,039 | 0.79% | புதியவர் | |
| சுயேச்சை | என். ராஜாராம் | 757 | 0.57% | புதியவர் | |
| சுயேச்சை | எ. முத்துசாமி | 474 | 0.36% | புதியவர் | |
| சமாஜ்வாதி கட்சி | பி. துரைசாமி | 447 | 0.34% | புதியவர் | |
| சுயேச்சை | யு. கிருஷ்ணமூர்த்தி | 375 | 0.28% | புதியவர் | |
| சுயேச்சை | எம். நடராஜ் | 373 | 0.28% | புதியவர் | |
| தஜகா | பி. பாலசுப்பிரமணியன் | 251 | 0.19% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,557 | 2.69% | 1.39% | ||
| பதிவான வாக்குகள் | 132,167 | 75.83% | 8.67% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 174,305 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 0.51% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எசு. எம். பாலன் | 58,288 | 47.11% | புதியவர் | |
| திமுக | கே. என். நேரு | 56,678 | 45.81% | ▼ 22.66 | |
| மதிமுக | சி. ஆதனம் | 4,665 | 3.77% | ▼ 6.72 | |
| சுயேச்சை | பி. இசுடீபன் | 1,412 | 1.14% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். பாப்பு | 946 | 0.76% | புதியவர் | |
| சுயேச்சை | ஜெ. அக்தர் அலி | 875 | 0.71% | புதியவர் | |
| சுயேச்சை | கே. எம். மோகன்குமார் | 512 | 0.41% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. என். குணசேகரன் | 343 | 0.28% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,610 | 1.30% | -47.14% | ||
| பதிவான வாக்குகள் | 123,719 | 67.15% | -9.70% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 184,259 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -21.36% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கே. என். நேரு | 84,113 | 68.47% | ||
| காங்கிரசு | ஜெ. லோகாம்பாள் | 24,609 | 20.03% | ▼ 34.84 | |
| மதிமுக | பொன். பாண்டியன் | 12,890 | 10.49% | புதியவர் | |
| சுயேச்சை | பி. சுப்பிரமணியன் | 267 | 0.22% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். சிரீராமலு | 219 | 0.18% | புதியவர் | |
| சுயேச்சை | பி. கே. கிருஷ்ணமூர்த்தி | 185 | 0.15% | புதியவர் | |
| சுயேச்சை | சி. சிறீரங்கம்மாள் | 167 | 0.14% | புதியவர் | |
| சுயேச்சை | என். மூக்கன் | 128 | 0.10% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. கந்தசாமி | 97 | 0.08% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. மணிவண்ணன் | 92 | 0.07% | புதியவர் | |
| சுயேச்சை | இராசப்பா | 73 | 0.06% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 59,504 | 48.44% | 37.16% | ||
| பதிவான வாக்குகள் | 122,840 | 76.85% | 2.61% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 167,192 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 13.60% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஜெ. லோகாம்பாள் | 65,742 | 54.88% | ||
| திமுக | கே. என். நேரு | 52,225 | 43.59% | ▼ 2.35 | |
| ஜனதா கட்சி | எசு. பிரபாகரன் | 394 | 0.33% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. கந்தசாமி | 243 | 0.20% | புதியவர் | |
| பாமக | பி. ராஜேந்திரன் | 239 | 0.20% | புதியவர் | |
| சுயேச்சை | இ. கிருஷ்ணமூர்த்தி | 215 | 0.18% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. அழகன் | 199 | 0.17% | புதியவர் | |
| சுயேச்சை | பி. பாண்டியன் | 176 | 0.15% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. இராதாகிருஷ்ணன் | 160 | 0.13% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். துரைசாமி | 122 | 0.10% | புதியவர் | |
| சுயேச்சை | டி. பாலசுப்பிரமணியன் | 83 | 0.07% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,517 | 11.28% | -8.35% | ||
| பதிவான வாக்குகள் | 119,798 | 74.24% | -6.37% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 166,783 | ||||
| திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 8.93% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கே. என். நேரு | 54,275 | 45.95% | புதியவர் | |
| அஇஅதிமுக | சா. திருநாவுக்கரசு | 31,087 | 26.32% | புதியவர் | |
| காங்கிரசு | கே. வெங்கடாச்சலம் | 21,777 | 18.44% | ▼ 41.65 | |
| அஇஅதிமுக | ஆர். நடராஜன் | 10,585 | 8.96% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. எசு. குமாரசாமி | 401 | 0.34% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 23,188 | 19.63% | -4.88% | ||
| பதிவான வாக்குகள் | 118,125 | 80.61% | 0.06% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 149,269 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -14.14% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கி. வெங்கடாசலம் | 61,590 | 60.09% | புதியவர் | |
| தகா | ஏ. சுவாமிக்கண்ணு | 36,468 | 35.58% | புதியவர் | |
| சுயேச்சை | கோ. காந்தி | 2,345 | 2.29% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. பி. நடராஜன் | 1,057 | 1.03% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. கந்தசாமி | 532 | 0.52% | புதியவர் | |
| சுயேச்சை | அ. கோவிந்தராஜன் | 508 | 0.50% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 25,122 | 24.51% | 21.71% | ||
| பதிவான வாக்குகள் | 102,500 | 80.55% | 3.10% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 132,489 | ||||
| திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 19.19% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | அன்பில் பி. தர்மலிங்கம் | 40,899 | 40.90% | ||
| சுயேச்சை | அ. சுவாமிக்கண்ணு | 38,099 | 38.10% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். கங்காதரன் | 16,016 | 16.02% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. கே. பெருமாள் | 4,981 | 4.98% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,800 | 2.80% | 1.14% | ||
| பதிவான வாக்குகள் | 99,995 | 77.45% | 5.14% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 130,260 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 4.84% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | கா. ந. சண்முகம் | 33,322 | 36.06% | புதியவர் | |
| திமுக | ஆர். கங்காதரன் | 31,789 | 34.40% | ▼ 20.11 | |
| காங்கிரசு | என். எசு. அபத்தானந்தம் | 14,266 | 15.44% | ▼ 22.86 | |
| ஜனதா கட்சி | கே. என். தங்கவேலி | 12,230 | 13.23% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. கந்தசாமி | 808 | 0.87% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,533 | 1.66% | -14.56% | ||
| பதிவான வாக்குகள் | 92,415 | 72.31% | -8.38% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 129,589 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -18.45% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | வெ. ந. முத்தமிழ்ச் செல்வன் | 40,213 | 54.51% | ||
| காங்கிரசு | டி. ரெங்கசாமி உடையார் | 28,250 | 38.29% | ▼ 8.76 | |
| சுயேச்சை | எசு. கந்தசாமி | 3,927 | 5.32% | புதியவர் | |
| சுயேச்சை | பி. வி. சிதம்பரம் | 1,021 | 1.38% | புதியவர் | |
| சுயேச்சை | பி. இராகவன் | 364 | 0.49% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,963 | 16.22% | 12.64% | ||
| பதிவான வாக்குகள் | 73,775 | 80.70% | -3.51% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 95,464 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 3.88% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | மு. க. து. நடராசன் | 37,352 | 50.63% | ▼ 1.22 | |
| காங்கிரசு | டி. ரங்கசாமி உடையா | 34,712 | 47.05% | ||
| சுயேச்சை | ஆர். இராமதாசு | 841 | 1.14% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. இருதயராசன் | 568 | 0.77% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. அயின்ராஜூ | 303 | 0.41% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,640 | 3.58% | -6.07% | ||
| பதிவான வாக்குகள் | 73,776 | 84.21% | 6.00% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,310 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -1.22% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | அன்பில் பி. தர்மலிங்கம் | 38,951 | 51.85% | புதியவர் | |
| காங்கிரசு | ஐ. அந்தோணிசாமி | 31,707 | 42.21% | ▼ 13.17 | |
| சுதந்திரா | எசு. தங்கவேலு | 4,459 | 5.94% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,244 | 9.64% | -1.12% | ||
| பதிவான வாக்குகள் | 75,117 | 78.21% | 17.43% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 98,811 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -3.53% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எசு. இலாசர் உடையார் | 30,232 | 55.38% | ||
| சுயேச்சை | அன்பில் பி. தர்மலிங்கம் | 24,354 | 44.62% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,878 | 10.77% | -13.65% | ||
| பதிவான வாக்குகள் | 54,586 | 60.78% | -8.52% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 89,815 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -6.83% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | இராசா சிதம்பரம் | 26,009 | 62.21% | புதியவர் | |
| காங்கிரசு | வரதராஜன் | 15,799 | 37.79% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,210 | 24.42% | |||
| பதிவான வாக்குகள் | 41,808 | 69.30% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 60,333 | ||||
| சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 4 January 2022. Retrieved 10 Feb 2022.
- ↑ தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.