வீரப்புலி (ஆர்.எப்), வீரப்புலி நீட்சி (குலசேகரம்), திற்பரப்பு, அருவிக்கரை, கருளகோடு, வேளிமை காடுகள், மேக்கோடு, ஆட்டூர், வீயன்னூர், திருவிதாங்கோடு, தக்கலை மற்றும் கல்குளம் கிராமங்கள், பத்மநாபபுரம் (நகராட்சி), வெள்ளிமலை (பேரூராட்சி),, திருவிதாங்கோடு (பேரூராட்சி), திற்பரப்பு (பேரூராட்சி), திருவட்டார் (பேரூராட்சி), குலசேகரம் (பேரூராட்சி), பொன்மணை (பேரூராட்சி), குமாரபுரம் (பேரூராட்சி), கோதநல்லூர் (பேரூராட்சி), வேர்கிளம்பி (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி) மற்றும் விலவூர் (பேரூராட்சி).[1]