புஷ்பா லீலா அல்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புஷ்பா லீலா அல்பான்
Dr. Pushpa Leela Alban
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2011–2016
தொகுதிபத்மனாபபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

டாக்டர். புஷ்பா லீலா அல்பான் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பா_லீலா_அல்பான்&oldid=3564502" இலிருந்து மீள்விக்கப்பட்டது