சி. வேலாயுதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சி. வேலாயுதம் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும்.1996 தேர்தலில் பத்மனாபபுரம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வேலாயுதம்&oldid=2692635" இருந்து மீள்விக்கப்பட்டது