எஸ். நூர் முகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். நூர் முகம்மது இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1989 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். .[1]

மேற்காேள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._நூர்_முகமது&oldid=2711707" இலிருந்து மீள்விக்கப்பட்டது