பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாபநாசம் தொகுதி, தமிழக சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றதொகுதி ஆகும். இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1][1]

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

நாகக்குடி, வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோயில் தென்பாதி, வெள்ளாளபிள்ளையாம்பேட்டை, திருவலஞ்சுழி தட்டிமால், பட்டீஸ்வரம் மற்றும் வாணியக்கரம்பை கிராமங்கள்,

சுவாமிமலை (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 துரைக்கண்ணு அதிமுக
2006 துரைக்கண்ணு அதிமுக 55.04
2001 M.ராம்குமார் தமாகா 53.78
1996 N.கருப்பண்ணஉடையார் தமாகா 44.90
1991 S.ராஜராமன் காங்கிரஸ் 64.25
1989 ஜி.கருப்பையாமூப்பனார் காங்கிரஸ் 29.50
1984 S.ராஜராமன் காங்கிரஸ் 67.40
1980 S.ராஜராமன் காங்கிரஸ் 59.79
1977 R.V.சவுந்தர்ராஜன் காங்கிரஸ் 34.41

சான்றுகள்[தொகு]