உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. கே. மூப்பனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ. கருப்பையா மூப்பனார்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்சோ. இராசாராமன்
பின்னவர்சோ. இராசாராமன்
தொகுதிபாபநாசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கோவிந்தசாமி. கருப்பையா மூப்பனார்

19 ஆகத்து 1931
கபிஸ்தலம், தமிழ்நாடு
இறப்பு30 ஆகத்து 2001
சென்னை
அரசியல் கட்சிதமிழ் மாநில காங்கிரஸ்
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்கஸ்தூரி
பிள்ளைகள்
பெற்றோர்தந்தை : கோவிந்தசாமி மூப்பனார்
தாயார் : செல்லத்தம்மாள்
வாழிடம்சென்னை
ஆகத்து 30, 2001
மூலம்: [1]

ஜி. கே. மூப்பனார் (G. K. Moopanar) முழுப்பெயராக கோவிந்தசாமி கருப்பையா மூப்பனார் ஆகஸ்ட் 19, 1931 - ஆகஸ்ட் 30, 2001) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார்.

ஜி. கே. மூப்பனார் நினைவிடம்

வாழ்க்கை குறிப்பு

[தொகு]
  • இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் உடையார் சமுதாயத்தின் பிரிவுகளில் ஒன்றான மூப்பனார் சமூகத்தில் கோவிந்தசாமி மூப்பனார்–செல்லத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
  • இவரது இயற்பெயர் கருப்பையா மூப்பனார் என்பதே ஆகும் இவருடன் பிறந்தோர் அறுவர் - சகோதரர்கள்: ஜி. ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள்: ராமானுஜத்தம்மாள், சாந்தா அம்மாள், சுலோச்சனா அம்மாள்.
  • இவர் மனைவி பெயர் கஸ்தூரி இவருக்கு அக்காலகட்டத்திலே சுந்தரபெருமாள் கோவில், பாபநாசம், கபிஸ்தலம் பகுதியில் 6000 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது.

அரசியல் பொது வாழ்க்கை

[தொகு]

வகித்த பதவிகள்

[தொகு]
  • புரவலர்-தலைவர் கும்பகோணம் சாரணர் சங்கம்
  • தலைவர் சந்திரசேகராபுரம் கூட்டுறவு பண்டகசாலை 1956-1972
  • ,, திருவையாறு ஸ்ரீ தியாகப் பிரம்ம மகோத்சவ சபை 1980-2001
  • ,, தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி 1965-1975
  • ,, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 1976-1980
  • பொதுச் செயலாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 1980-1988
  • தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 1988-1989
  • தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் 1989-1990[1]
  • ராஜ்யசபா உறுப்பினர் 1977-1989
  • தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனத்தலைவர் 1996-2001
  • ஆயுள் உறுப்பினர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

ஈடுபாடு

[தொகு]
  • இசை
  • அரசியல்
  • பொதுத் தொண்டு

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 192.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._கே._மூப்பனார்&oldid=4358661" இலிருந்து மீள்விக்கப்பட்டது