கபிஸ்தலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கபிஸ்தலம்
—  கிராமம்  —
கபிஸ்தலம்
இருப்பிடம்: கபிஸ்தலம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°56′43″N 79°16′31″E / 10.94528°N 79.27528°E / 10.94528; 79.27528ஆள்கூற்று: 10°56′43″N 79°16′31″E / 10.94528°N 79.27528°E / 10.94528; 79.27528
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


கபிஸ்தலம் (கவித்தலம்) தமிழ்நாட்டின் , தஞ்சை மாவட்டம் , பாபநாசம் அருகிலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். இங்கு அமையப் பெற்றுள்ள கஜேந்திர வரதப் பெருமாள் கோவில், 108 திவ்யத் திருத்தலங்களில் ஒன்று. புராணப்பெயர் திருக்கவித்தலம் என்பதாகும்

வாலியும் சுக்ரீவனும் இங்கு பெருமாளை வழிபட்டதால், இப்புண்ணியத்தலம் கபிஸ்தலம் (கபி = வானரம்) என்ற பெயர் பெற்றது.

பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்[தொகு]

பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றான இத்தலத்திற்கு கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.

கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கோவில் அமைவிடம்
லோகநாதபெருமாள் கோவில் திருக்கண்ணங்குடி
கஜேந்திரவரதர் கோவில் கபிஸ்தலம்
நீலமேகபெருமாள் கோவில் திருக்கண்ணபுரம்
பக்தவக்ஷலபெருமாள் கோவில் திருக்கண்ணமங்கை
உலகளந்தபெருமாள் கோவில் திருக்கோவிலூர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிஸ்தலம்&oldid=2307177" இருந்து மீள்விக்கப்பட்டது