பாபநாசம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாபநாசம் வட்டம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பாபநாசம் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், மெலட்டூர், சாலியமங்கலம், அம்மாப்பேட்டை என 6 உள்வட்டங்களும், 120 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்[தொகு]

  • இந்துக்கள் = 81.31%
  • இசுலாமியர்கள் = 14.2%
  • கிறித்தவர்கள் = 4.39%
  • பிறர்= 0.10%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபநாசம்_வட்டம்&oldid=2724272" இருந்து மீள்விக்கப்பட்டது