எஸ். ராஜாராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ராஜாராமன் (S. Rajaraman) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1980 , 1984 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கரசு ( இந்திரா) வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ராஜாராமன்&oldid=3943278" இலிருந்து மீள்விக்கப்பட்டது