ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்தூர் திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு]

  • திண்டுக்கல் தாலுக்கா (பகுதி)

சுள்ளெறும்பு, குருநாதநாயக்கனூர், பளங்காநூத்து, நீலமலைகோட்டை, கே.புதுக்கோட்டை, அழகுப்பட்டி, சில்வர்பட்டி, கோத்தபுல்லி, காமாட்சிபுரம், தெட்டுபட்டி, மாங்கரை, அம்மாபட்டி, குத்தாத்துபட்டி, அணைப்பட்டி, சிண்டலகுண்டு, தாமரைக்குளம்,கசவனம்பட்டி, பன்றிமலை, ஆடலூர், சத்திரபட்டி, பழையகன்னிவாடி, கரிசல் பட்டி,வீரக்கல், கும்பம்பட்டி, பித்தளைப்பட்டி, பிள்ளையார்நத்தம், ஆலமரத்துபட்டி, வக்கம்பட்டி, முன்னிலகோட்டை, பஞ்சம்பட்டி (வடக்கு), பாறைபட்டி, மனலூர், ஆத்தூர், ஜிவல்சரகு, கலிங்கம்பட்டி, பாளையம்கோட்டை, போடிகாமன்வாடி, சித்தரேவு, தேவரப்பன்பட்டி, அய்யம்பாளையம், கீழகோட்டை, தொப்பம்பட்டி மற்றும் அம்பாதுரை கிராமங்கள்.

அகரம் (பேரூராட்சி), தாடிக்கொம்பு (பேரூராட்சி), ஸ்ரீராமபுரம் (பேரூராட்சி), கன்னிவாடி (பேரூராட்சி), சின்னாளப்பட்டி (பேரூராட்சி), சித்தய்யன்கோட்டை (பேரூராட்சி), அய்யம்பாளையம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 டி. எஸ். சௌந்தரம் இதேக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 ஆறுமுகசாமி செட்டியார் இதேக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 வி. எஸ். எஸ். மணி செட்டியார் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 வி. எஸ். எஸ். மணி செட்டியார் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 எ. வெள்ளைச்சாமி அதிமுக 31,590 45 நாச்சியப்பன் திமுக 13,938 20
1980 எ. வெள்ளைச்சாமி அதிமுக 55,359 57 ராஜம்பாள் திமுக 38,990 40
1984 இரா. நெடுஞ்செழியன் அதிமுக 67,178 61 ராஜாம்பாள் திமுக 37,605 34
1989 இ. பெரியசாமி திமுக 37,469 31 அப்துல் காதர் இதேக 33,733 28
1991 எஸ். எம். துரை அதிமுக 81,394 67 ஐ. பெரியசாமி திமுக 35,297 29
1996 இ. பெரியசாமி திமுக 82,294 61 சின்னமுத்து அதிமுக 32,002 24
2001 பி. கே. டி. நடராஜன் அதிமுக 64,053 49 ஐ.பெரியசாமி திமுக 60,447 46
2006 இ. பெரியசாமி திமுக 76,308 53 சீனிவாசன் அதிமுக 49,747 35
2011 இ. பெரியசாமி திமுக 112,751 59.58 பாலசுப்பிரமணி தேமுதிக 58,819 31.08
2016 இ. பெரியசாமி திமுக 121,738 53.59 நத்தம் விஸ்வநாதன் அதிமுக 94,591 41.64
2021 இ. பெரியசாமி திமுக[1] 165,809 72.11 திலகபாமா பாமக 30,238 13.15

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2105 %

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]