இ. பெரியசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இ. பெரியசாமி
துணை பொதுச்செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
தொகுதிஆத்தூர் (திண்டுக்கல்)
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
தமிழக வருவாய் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர்
பதவியில்
2006–2011
சிறு தொழில்கள் மற்றும் மதிய உணவு அமைச்சர்
பதவியில்
1996–2001
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1989-1991
1996-2001
2006- 2011
2011-2016
2016-2021
2021-present
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 January 1953 (1953-01-06) (வயது 71)
வத்தலக்குண்டு, தமிழ்நாடு, இந்தியா

திண்டுக்கல் ஐ. பெரியசாமி எனப்படும் ஐ. பெரியசாமி (I. Periyasamy) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழகத்தில் 2006-2011 ஆண்டு காலத்தில் நடந்த தி.மு.க. ஆட்சியில் வருவாய்த்துறை மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தவர். 2021 மே 7 அன்று தமிழக கூட்டுறவுத் அமைச்சசராக பதவியேற்றார்.

வாழ்க்கை குறிப்பு[தொகு]

இவர் தமிழகத்தின் வத்தலகுண்டுவில் 6 சனவரி 1953 அன்று பிறந்தவர்.[1] இவருக்கு இரண்டு மகன்கள். இவரது மூத்தமகன் இ. பெ. செந்தில் குமார் சேலத்தில் சட்டப்படிப்பை முடித்தவர், பழநி சட்ட மன்றத் தொகுதி உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இளைய மகன் ஐ. பி. பிரபு , 27, இளம் தொழில்முனைவர்

அரசியலும் வாழ்வும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Periyasamy profile in TN government website". Archived from the original on 2008-07-01. பார்க்கப்பட்ட நாள் 2016-02-04.
  2. 2006 ல் வருவாய் துறை.. 2021 இல் கூட்டுறவு துறை.. அதிக வாக்குகளில் வென்ற ஐ பெரியசாமிக்கு சூப்பர் துறை, செய்தி, ஒன் இந்தியா, 2021 மே. 7
  3. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._பெரியசாமி&oldid=3543302" இலிருந்து மீள்விக்கப்பட்டது