எ. வெள்ளைச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எ. வெள்ளைச்சாமி (A. Vellaisamy) இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக 1977 ஆம் ஆண்டு மற்றும் 1980 தேர்தல்களில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு சபரிநாத் வெள்ளைச்சாமி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.[1][2]

சான்றுகள்[தொகு]

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 4 March 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 November 2009 அன்று பார்க்கப்பட்டது.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 13 July 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 November 2009 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._வெள்ளைச்சாமி&oldid=3460011" இருந்து மீள்விக்கப்பட்டது