மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஓர் தொகுதி மயிலாடுதுறை ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • மயிலாடுதுறை தாலுக்கா (பகுதி)

சித்தமல்லி, குறிச்சி, கடுவங்குடி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, கடம்பாக்கம், முடிகண்டநல்லூர் திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ஆத்தூர், கேசிங்கன், கிழாய், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, தலைஞாயிறு, தலைஞாயிறு 2பீட், சேத்தூர், பொன்மாசநல்லூர், மேலாநல்லூர், வில்லியநல்லூர், தாழஞ்சேரி, நமசிவாயபுரம், பூதங்குடி, காளி 2பீட், காளி 1, ஜவநல்லூர், கொருக்கை, அருவாப்பாடி, கீழமருதாந்தநல்லூர், தர்மதானபுரம், மொழையூர், ஆனதாண்டபுரம், நீடூர், கங்கணாம்புத்தூர், அருள்மொழிதேவன், பாண்டூர், திருமங்கலம், முருகமங்கலம், ஆலங்குடி திருமணஞ்சேரி, பொன்னூர், மகராஜபுரம், திருஇந்தளூர், உளுந்தக்குப்பை, மணக்குடி, வெள்ளாலகரம், பண்டாரவடை, மாப்படுகை, சோழம்பேட்டை, வாணாதிராஜபுரம், கடலங்குடி, வில்லியநல்லூர், கூத்திரபாலபுரம், ஆனைமேலகரம், மூவலூர், சித்தர்காடு, பட்டமங்கலம், மயிலாடுதுறை, நல்லத்துகுடி, செருதியூர், மன்னம்பந்தல், குளிச்சார், கோடங்குடி, அகரகீரங்குடி, கோவங்குடி மற்றும் மறையூர் கிராமங்கள்,

மணல்மேடு (பேரூராட்சி), மயிலாடுதுறை (நகராட்சி) மற்றும் குத்தாலம் (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 ஏ. ஆர். பால அருட்செல்வம் தேமுதிக 44.65
2006 S.ராஜ்குமார் காங்கிரஸ் 55.04
2001 ஜெக.வீரபாண்டியன் பாஜக 49.51
1996 M.M.S.அபுல்ஹசன் தமாகா 58.50
1991 M.M.S.அபுல்ஹசன் காங்கிரஸ் 55.34
1989 A.செங்குட்டவன் திமுக 42.73
1984 M..தங்கமணி அதிமுக 51.87
1984 இடைத்தேர்தல் K.சத்தியசீலன் திமுக 45.87
1980 N.கிட்டப்பா திமுக 48.89
1977 N.கிட்டப்பா திமுக 39.34