ஆர். அருள்செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். அருள்செல்வன் (R. Arulselvan) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார் மற்றும் மயிலாடுதுறை தொகுதியில் இருந்து 14 வது தமிழ் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். அவர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதியில் வி. இராதாகிருட்டிணன் வெற்றி பெற்றார்[2].

மேற்கோள்கள் [தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._அருள்செல்வன்&oldid=2375343" இருந்து மீள்விக்கப்பட்டது