ஆர். அருள்செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். அருள்செல்வன் (R. Arulselvan) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார் மற்றும் மயிலாடுதுறை தொகுதியில் இருந்து 14 வது தமிழ் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். அவர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதியில் வி. இராதாகிருட்டிணன் வெற்றி பெற்றார்[2].

மேற்கோள்கள் [தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2017-04-28. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._அருள்செல்வன்&oldid=3542775" இலிருந்து மீள்விக்கப்பட்டது