உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெகவீரபாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகவீரபாண்டியன்
ஜெகவீரபாண்டியன் மேதின கொண்டாட்டத்தின் போது

ஜெகவீரபாண்டியன் (Jega Veerapandian) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2001-ல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் மயிலாடுதுறை பொது தொழிலாளர் அமைப்பின் தலைவராகவும் இருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழக சட்டப்பேரவைக்குள் நுழையுமா பாஜக?". News18 Tamil (in tm). 2021-05-01. பார்க்கப்பட்ட நாள் 2021-10-24.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "BJP releases first list of candidates". தி இந்து. 5 April 2006 இம் மூலத்தில் இருந்து 9 ஏப்ரல் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060409053557/http://www.hindu.com/2006/04/05/stories/2006040510690400.htm. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகவீரபாண்டியன்&oldid=3315369" இலிருந்து மீள்விக்கப்பட்டது