எம். எம். எஸ். அபுல் ஹசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். எம். எஸ். அபுல் ஹசன் (இறப்பு: சனவரி 19, 2001) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 1991 தேர்தலில் மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)யில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகவும், 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1],[2]

மேற்கோள்கள்[தொகு]