பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பரமத்தி-வேலூர் நாமக்கல் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • பரமத்தி-வேலூர் தாலுக்கா
  • திருச்செங்கோடு தாலுக்கா (பகுதி)

அகரம், கொன்னையார், பெரியமணலி, கோக்கலை, இலுப்பிலி, புஞ்சைபுதுப்பாளையம், கூத்தம்பூண்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, கூத்தம்பூண்டி, லத்திவாடி, மானத்தி, மாவுரெட்டிபட்டி, தொண்டிபட்டி, முசிறி, புத்தூர் கிழக்கு மற்றும் பொம்மன்பட்டி கிராமங்கள்.

  • நாமக்கல் தாலுக்கா (பகுதி) இளையபுரம் கிராமம்.