வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வேதாரண்யம் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 165 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 187,527 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அ.இ.அ.தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2026 |
வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி (Vedaranyam Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- வேதாரணயம் வட்டம்
- திருக்குவளை வட்டம் (பகுதி)
நத்தபள்ளம், புத்தூர், மனக்குடி, வடுகூர், நீர்முளை, திருவிடைமருதூர், கூத்தங்குடி, பன்னத்தெரு மற்றும் ஆய்மூர் கிராமங்கள்[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1962 | என். எசு. இராமலிங்கம் | காங்கிரசு | 27,200 | 40.09% | என். தர்மலிங்கம் | திமுக | 17,764 | 26.18% |
| 1967 | பெ. வெங்கடாசல தேவர் | காங்கிரசு | 25,942 | 38.71% | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 25,678 | 38.32% |
| 1971 | மா. மீனாட்சிசுந்தரம் | திமுக | 41,787 | 63.86% | பி. சி. வேலாயுதம் | நிறுவன காங்கிரசு | 17,478 | 26.71% |
| 1977 | மா. மீனாட்சிசுந்தரம் | திமுக | 29,601 | 35.40% | எசு. தேவராசன் | காங்கிரசு | 28,009 | 33.50% |
| 1980 | எம். எசு. மாணிக்கம் | அதிமுக | 52,311 | 60.86% | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 32,656 | 37.99% |
| 1984 | மா. மீனாட்சிசுந்தரம் | திமுக | 49,922 | 50.23% | பி. வி. இராசேந்திரன் | காங்கிரசு | 48,646 | 48.94% |
| 1989 | பி. வி. ராஜேந்திரன் | காங்கிரசு | 42,060 | 41.82% | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 36,836 | 36.62% |
| 1991 | பி. வி. ராஜேந்திரன் | காங்கிரசு | 55,957 | 49.22% | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 39,089 | 34.39% |
| 1996 | எஸ். கே. வேதரத்தினம் | திமுக | 54,185 | 46.92% | பி. சி. வி. பாலசுப்பரமணியம் | காங்கிரசு | 31,393 | 27.19% |
| 2001 | எஸ். கே. வேதரத்தினம் | திமுக | 63,568 | 53.71% | இரா. முத்தரசன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 48,568 | 41.04% |
| 2006 | எஸ். கே. வேதரத்தினம் | திமுக | 66,401 | --- | ஓ. எஸ். மணியன் | அதிமுக | 59,870 | --- |
| 2011 | என். வி. காமராஜ் | அதிமுக | 53,799 | எஸ். கே. வேதரத்தினம் | சுயேச்சை | 58,678 | ||
| 2016 | ஓ. எஸ். மணியன் | அதிமுக | 60,836 | 41.44% | பி. வி. ராஜேந்திரன் | காங்கிரசு | 37,838 | 25.77% |
| 2021 | ஓ. எஸ். மணியன் | அதிமுக | 78,719 | எஸ். கே. வேதரத்தினம் | திமுக | 66,390 | ||
| 2026 | ஓ. எஸ். மணியன் | அதிமுக | 59,172 | 36.48 | எம். புகழேந்தி | திமுக | 51,841 | 31.96 |
- 1967ல் சுயேச்சை எம். வி. கவுண்டர் 9812 (14.64%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் அதிமுகவின் மாணிக்கம் 21530 (25.75%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக (ஜெ) அணியின் ஒ. எசு. மணியன் 18226 (18.12%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் மாரிமுத்து கவுண்டர் 17327 (15.24%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் மதிமுகவின் மீனாட்சி சுந்தரம் 29252 (25.33%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் வீரவிநாயகம் 1708 வாக்குகள் பெற்றார்.
- 2016-இல் பாஜகாவின் எஸ். கே. வேதரத்தினம் 37086 (25.26%) வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஓ. எஸ். மணியன் | 59,172 | 36.48 | ▼13.54 | |
| தி.மு.க. | எம். புகழேந்தி | 51,841 | 31.96 | ▼10.22 | |
| த.வெ.க. | எ. கிங்ஸ்லி ஜெரால்டு | 38,347 | 23.64 | புதியவர் | |
| நாதக | டி. கார்த்திக் | 10,396 | 6.41 | ||
| நோட்டா | நோட்டா | 563 | 0.35 | ||
| சுயேச்சை | வி. வீரகுமார் | 363 | 0.22 | புதியவர் | |
| சுயேச்சை | பி. திவாஸ்கர் | 324 | 0.20 | புதியவர் | |
| சுயேச்சை | டி. ராஜசிம்மன் | 259 | 0.16 | புதியவர் | |
| சுயேச்சை | எம். சதியசீலன் | 207 | 0.13 | புதியவர் | |
| சுயேச்சை | எம். கௌதமன் | 204 | 0.13 | புதியவர் | |
| சுயேச்சை | எசு. செல்வகுமார் | 158 | 0.10 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,331 | 4.52 | ▼3.31 | ||
| பதிவான வாக்குகள் | 1,62,216 | 86.50 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,87,527 | ▼5,131 | |||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | ▼13.54 | |||
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஓ. எஸ். மணியன் | 78,719 | 50.02% | +8.58 | |
| தி.மு.க. | எஸ். கே. வேதரத்தினம் | 66,390 | 42.18% | புதியவர் | |
| நாதக | கே. ராஜேந்திரன் | 9,106 | 5.79% | +4.84 | |
| அ.ம.மு.க. | பி. எஸ். ஆறுமுகம் | 1,284 | 0.82% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,329 | 7.83% | -7.83% | ||
| பதிவான வாக்குகள் | 1,57,387 | 81.69% | 0.27% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 185 | 0.12% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,92,658 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 8.58% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஓ. எஸ். மணியன் | 60,836 | 41.44% | +0.28 | |
| காங்கிரசு | பி. வி. ராஜேந்திரன் | 37,838 | 25.77% | புதியவர் | |
| பா.ஜ.க | எஸ். கே. வேதரத்தினம் | 37,086 | 25.26% | +24.3 | |
| தேமுதிக | டி. வைவரவநாதன் | 4,594 | 3.13% | புதியவர் | |
| பாமக | உஷா கண்ணன் | 2,081 | 1.42% | -16.12 | |
| நாதக | கே. ராஜேந்திரன் | 1,386 | 0.94% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,206 | 0.82% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,998 | 15.67% | 7.31% | ||
| பதிவான வாக்குகள் | 1,46,803 | 81.42% | -2.87% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,80,294 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 0.28% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | என். வி. காமராஜ் | 53,799 | 41.16% | -3.86 | |
| சுயேச்சை | எஸ். கே. வேதரத்தினம் | 42,871 | 32.80% | புதியவர் | |
| பாமக | ஆர். சின்னத்துரை | 22,925 | 17.54% | புதியவர் | |
| சுயேச்சை | கே. ஜெகன் | 2,270 | 1.74% | புதியவர் | |
| ஜாமுமோ | ஜி. சண்முகவேல் | 2,041 | 1.56% | புதியவர் | |
| சுயேச்சை | எம். ராணி | 1,991 | 1.52% | புதியவர் | |
| சுயேச்சை | டி. ராம்சிங் | 1,826 | 1.40% | புதியவர் | |
| பா.ஜ.க | எஸ். கார்த்திகேயன் | 1,260 | 0.96% | +0.01 | |
| சுயேச்சை | டி. வி. ஆர். வீரமணி | 838 | 0.64% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,928 | 8.36% | 3.45% | ||
| பதிவான வாக்குகள் | 1,30,708 | 84.29% | 0.93% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,55,065 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -8.77% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எஸ். கே. வேதரத்தினம் | 66,401 | 49.93% | -3.78 | |
| அ.இ.அ.தி.மு.க. | ஓ. எஸ். மணியன் | 59,870 | 45.02% | புதியவர் | |
| தேமுதிக | பி. வீரா விநாயகப் | 1,708 | 1.28% | புதியவர் | |
| பா.ஜ.க | எம். உதயகுமார் | 1,267 | 0.95% | புதியவர் | |
| சமாஜ்வாதி கட்சி | ஜி. மகேந்திரன் | 1,049 | 0.79% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. வேதரத்தினம் | 817 | 0.61% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,531 | 4.91% | -7.76% | ||
| பதிவான வாக்குகள் | 1,32,984 | 83.37% | 9.19% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,59,520 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -3.78% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எஸ். கே. வேதரத்தினம் | 63,568 | 53.71% | +6.79 | |
| இபொக | ஆர். முத்தரசன் | 48,568 | 41.04% | புதியவர் | |
| மதிமுக | என். இளங்கோவன் | 3,678 | 3.11% | -22.22 | |
| சுயேச்சை | ஆர். ராமமூர்த்தி | 2,539 | 2.15% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 15,000 | 12.67% | -7.06% | ||
| பதிவான வாக்குகள் | 1,18,353 | 74.18% | -4.34% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,59,591 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 6.79% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எஸ். கே. வேதரத்தினம் | 54,185 | 46.92% | +12.54 | |
| காங்கிரசு | பி. சி. வி. பாலசுப்பிரமணியம் | 31,393 | 27.19% | -22.04 | |
| மதிமுக | எம். மீனாட்சி சுந்தரம் | 29,252 | 25.33% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,792 | 19.74% | 4.90% | ||
| பதிவான வாக்குகள் | 1,15,473 | 78.52% | -3.98% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,54,906 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -2.30% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பி. வி. ராஜேந்திரன் | 55,957 | 49.22% | +7.41 | |
| தி.மு.க. | எம். மீனாட்சி சுந்தரம் | 39,089 | 34.39% | -2.24 | |
| பாமக | எம். மாரிமுத்து கவுண்டர் | 17,327 | 15.24% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. சுப்பிரமணியம் | 889 | 0.78% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,868 | 14.84% | 9.64% | ||
| பதிவான வாக்குகள் | 1,13,679 | 82.49% | 2.83% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,41,246 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 7.41% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பி. வி. ராஜேந்திரன் | 42,060 | 41.82% | -7.13 | |
| தி.மு.க. | எம். மீனாட்சி சுந்தரம் | 36,836 | 36.62% | -13.61 | |
| அ.இ.அ.தி.மு.க. | ஓ. எஸ். மணியன் | 18,226 | 18.12% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். கனகசுந்தரம் | 2,460 | 2.45% | புதியவர் | |
| சுயேச்சை | பி. ஜெயராமன் | 558 | 0.55% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,224 | 5.19% | 3.91% | ||
| பதிவான வாக்குகள் | 1,00,585 | 79.67% | -8.64% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,27,781 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -8.41% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எம். மீனாட்சி சுந்தரம் | 49,922 | 50.23% | +12.24 | |
| காங்கிரசு | பி. வி. ராஜேந்திரன் | 48,646 | 48.94% | புதியவர் | |
| சுயேச்சை | கே. வீராசாமி | 822 | 0.83% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,276 | 1.28% | -21.58% | ||
| பதிவான வாக்குகள் | 99,390 | 88.31% | 7.51% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,16,682 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -10.63% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | மா. ச. மாணிக்கம் | 52,311 | 60.86% | +35.11 | |
| தி.மு.க. | எம். மீனாட்சி சுந்தரம் | 32,656 | 37.99% | +2.59 | |
| ஜனதா கட்சி | கே. வி. எம். சுப்பிரமணிய கவுண்டர் | 988 | 1.15% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,655 | 22.87% | 20.96% | ||
| பதிவான வாக்குகள் | 85,955 | 80.79% | -2.09% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,07,177 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 25.46% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எம். மீனாட்சி சுந்தரம் | 29,601 | 35.40% | -28.46 | |
| காங்கிரசு | எஸ். தேவராஜன் | 28,009 | 33.50% | +6.79 | |
| அ.இ.அ.தி.மு.க. | எம். எஸ். மாணிக்கம் | 21,530 | 25.75% | புதியவர் | |
| ஜனதா கட்சி | கே. கோகிலாச்சந்திரன் | 3,965 | 4.74% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. வெங்கடாசலம் | 508 | 0.61% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,592 | 1.90% | -35.25% | ||
| பதிவான வாக்குகள் | 83,613 | 82.89% | 0.71% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,01,857 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -28.46% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எம். மீனாட்சி சுந்தரம் | 41,787 | 63.86% | +25.54 | |
| காங்கிரசு | பி. சி. வேலாயுதன் | 17,478 | 26.71% | -12 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | ஜி. ராமிங் | 6,171 | 9.43% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 24,309 | 37.15% | 36.76% | ||
| பதிவான வாக்குகள் | 65,436 | 82.18% | -4.60% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 87,223 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 25.15% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பெ. வெங்கடாசல தேவர் | 25,942 | 38.71% | -1.38 | |
| திமுக | மா. மீனாட்சிசுந்தரம் | 25,678 | 38.32% | +12.14 | |
| சுயேச்சை | எம். வி. கவுண்டர் | 9,812 | 14.64% | New | |
| இந்திய கம்யூனிஸ்ட் | எசு. எசு. பிள்ளை | 5,584 | 8.33% | -7.72 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 264 | 0.39% | -13.51% | ||
| பதிவான வாக்குகள் | 67,016 | 86.77% | 5.97% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 81,342 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -1.38% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | என். எசு. இராமலிங்கம் | 27,200 | 40.09% | புதியவர் | |
| திமுக | என். தர்மலிங்கம் | 17,764 | 26.18% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | ஆர். செல்லத்துரை தேவர் | 10,893 | 16.05% | புதியவர் | |
| சுயேச்சை | கே. வி. வீரப்ப பிள்ளை | 6,750 | 9.95% | புதியவர் | |
| சுயேச்சை | எம். வைத்தியநாதன் | 2,770 | 4.08% | புதியவர் | |
| சுதந்திரா | என். சாமித்துரைத்தேவர் | 2,475 | 3.65% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,436 | 13.91% | |||
| பதிவான வாக்குகள் | 67,852 | 80.80% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 87,047 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 4 பெப்ரவரி 2016.
- ↑ "Tmil Nadu General Legislative Election 2021 - Tamil Nadu - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.
- ↑ "Vedaranyam Election Result". Retrieved 2 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.