மா. ச. மாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணிக்கம் சபாபதி மாணிக்கம்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–1984
தொகுதிவேதாரண்யம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-10-26)அக்டோபர் 26, 1946
தாகத்தூர், மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு14 திசம்பர் 2010(2010-12-14) (அகவை 64)
சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
அரசியல் கட்சிதிமுக
துணைவர்லதா (தி. 1980)
பிள்ளைகள்ராதா (பி. 1982) சீனிவாசன் (பி. 1985)

மாணிக்கம் சபாபதி மாணிக்கம் (பி அக்டோபர் 26, 1946) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் விவசாயி ஆவார். இவர் சுருக்கமாக எம்.எசு.எம்.என்றும் அழைக்கப்படுகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._ச._மாணிக்கம்&oldid=3926728" இலிருந்து மீள்விக்கப்பட்டது