எம். மீனாட்சி சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். மீனாட்சி சுந்தரம் (M. Meenakshi Sundaram) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971, 1977 மற்றும் 1984 தேர்தல்களில் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3]

மேற்கோள்கள்[தொகு]