ஓ. எஸ். மணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓ. எஸ். மணியன்
பிறப்பு29 ஏப்ரல் 1954 (1954-04-29) (அகவை 65)[1]
ஓரடியாம்புலம், தலைஞாயிறு, நாகப்பட்டினம், தமிழ்நாடு[1]
இருப்பிடம்நாகப்பட்டினம் & புது தில்லி, இந்தியா[1]
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்காதர் மொகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம், தமிழ்நாடு[1]
பணிஅரசியல்வாதி, விவசாயி
செயல்பட்ட 
ஆண்டுகள்
1995 - முதல்
சொந்த ஊர்ஓரடியாம்புலம், தலைஞாயிறு, நாகப்பட்டினம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்[1]
பெற்றோர்சோமுத்தேவர் (தந்தை) & காசாம்பு அம்மாள் (தாய்)[1]
வாழ்க்கைத்
துணை
கலைச்செல்வி [1]
பிள்ளைகள்02

ஓ. எஸ். மணியன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பாரதி, வாசுகி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.[2] இவர் 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுவரை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சார்ந்த அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்து உள்ளார். வேதாரண்யம் தொகுதியிலிருந்து, 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கைத்தறித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

கல்வி[தொகு]

மணியன் இளங்கலை சட்டம் பயின்றுள்ளார்

வகித்த பதவிகள்[தொகு]

# தொடக்கம் வரை பதவி
1 1995 2001 உறுப்பினர், ராஜ்ய சபா
2 2009 2014 உறுப்பினர், 15வது மக்களவை
3 31 ஆகத்து 2009 30 ஏப்ரல் 2014 உறுப்பினர், வர்த்தகக் குழ
4 31 ஆகத்து 2009 30 ஏப்ரல் 2014 உறுப்பினர், மின்சாரக் குழு
5 23 செப்டம்பர் 2009 30 ஏப்ரல் 2014 உறுப்பினர், சட்டக் குழு
6 2016 23 மே 2016– தற்போது உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
7 2016 23 மே 2016–தற்போது அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Biography". Lok Sabha Website. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4550. 
  2. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி (2016 மே 31). பார்த்த நாள் 31 மே 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._எஸ்._மணியன்&oldid=2719315" இருந்து மீள்விக்கப்பட்டது