பெ. வெ. இராஜேந்திரன்
தோற்றம்
(பி. வி. ராஜேந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெ. வெ. இராஜேந்திரன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | மா. மீனாட்சிசுந்தரம் |
| தொகுதி | வேதாரண்யம் |
| பதவியில் 1996–2001 | |
| பின்னவர் | எஸ். கே. வேதரத்தினம் |
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 1996–1998 | |
| முன்னையவர் | மணிசங்கர் அய்யர் |
| பின்னவர் | கிருஷ்ணமூர்த்தி |
| தொகுதி | மயிலாடுதுறை |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 23 செப்டம்பர் 1955 கருப்பம்புலம், வேதாரண்யம் வட்டம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| முன்னாள் மாணவர் | தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி (இளநிலை மருத்துவம்) |
| தொழில் | மருத்துவர் |
பெ. வெ. இராஜேந்திரன் (P. V. Rajendran) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1989[1] மற்றும் 1991 இல் நடந்த தேர்தல்களில் வேதாரண்யம் தொகுதியிலிருந்து இவர் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1996இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 182.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 77-79.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)