எஸ். கே. வேதரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். கே. வேதரத்தினம் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996, 2001, 2006 தேர்தல்களில் வேதாரண்யம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] 2011 தேர்தலில் வேதாரண்யம் தொகுதி திமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் இவர் அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றார்.பின்னர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கே._வேதரத்தினம்&oldid=2630279" இருந்து மீள்விக்கப்பட்டது