உள்ளடக்கத்துக்குச் செல்

ஆவடி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆவடி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆவடி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர்
நிறுவப்பட்டது2011- முதல்
மொத்த வாக்காளர்கள்444,231[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ஆவடி, திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில் ஆவடி தொகுதி 2011 தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் தொகுதி எண் 6. இத்தொகுதி திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதி எல்லைக‌ள்

[தொகு]

ஆவடி நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி, திருவேற்காடு பேரூராட்சி மற்றும் பூந்தமல்லி வட்டம் நடுகுத்தகை, நெமிலிச்சேரி மற்றும் கருணாகரச்சேரி கிராமங்கள்[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011[3] அப்துல்ரகிம் அதிமுக 1,10,102 55.18 இரா. தாமோதரன் காங்கிரசு 66,864 33.51
2016 க. பாண்டிய ராஜன் அதிமுக 1,08,064 சா. மு. நாசர் திமுக 1,06,669
2021 சா. மு. நாசர் திமுக 1,50,287 49.94 க. பாண்டிய ராஜன் அதிமுக 95,012 31.57

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்குவீதம்
2021
50.35%
2016
39.92%
2011
55.18%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: ஆவடி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சா. மு. நாசர் 150,287 50.35 +10.95
அஇஅதிமுக கே. பாண்டியராஜன் 95,012 31.83 -8.08
நாம் தமிழர் கட்சி ஜி. விஜயலட்சுமி 30,087 10.08 +8.49
மநீம வி. உதயகுமார் 17,092 5.73 புதிது
நோட்டா நோட்டா 2,381 0.80 -1.05
தேமுதிக என். எம். சங்கர் 1,911 0.64 புதிது
வெற்றி வாக்கு வேறுபாடு 55,275 18.52 18.01
பதிவான வாக்குகள் 298,456 67.18 -0.73
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் +10.44

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2019 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
204188 205145 86 409419

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
71.84% 67.37 -4.47%
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
4994 %

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Wise Form 21E Details" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 23 Dec 2021.
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-08.
  3. 2011 இந்திய தேர்தல் ஆணையம்
  4. "avadi Election Result". Retrieved 23 Jul 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவடி_சட்டமன்றத்_தொகுதி&oldid=4290266" இலிருந்து மீள்விக்கப்பட்டது