உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். எம். நாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். எம். நாசர்
S. M. Nasar
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
முன்னையவர்கே. பாண்டியராஜன்
தொகுதிஆவடி (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை
பதவியில்
7 மே 2021 – 11 மே 2023
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்பாத்திமா கனி
வாழிடம்(s)16, தாயகம் இல்லம், பத்தர் தெரு, காமராசர் நகர், ஆவடி, சென்னை - 600071

எஸ். எம். நாசர் (S. M. Nasar) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர். இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைச் சார்ந்தவர். நாசர், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2021 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2] இதற்கு முன்னர் 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நாசர் வெற்றிவாய்ப்பினை இழந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Profile". NDTV.
  2. "Nasar S M". 7 May 2021 – via News 18.
  3. "Avadi Assembly Election 2016 Latest News & Results". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._நாசர்&oldid=3943220" இலிருந்து மீள்விக்கப்பட்டது