கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
குன்னூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி |
மக்களவைத் தொகுதி | நீலகிரி |
மொத்த வாக்காளர்கள் | 1,89,221[1] |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அஇஅதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
கூடலூர் சட்டமன்றத் தொகுதி (Gudalur Assembly constituency), நீலகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிகள்[2]:
- பந்தலூர் வட்டம்
- கூடலூர் வட்டம்
- உதகமண்டலம் வட்டம் (பகுதி) மசினகுடி கிராமம், நடுவட்டம் (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | சி. நஞ்சன் | காங்கிரசு | 20675 | 49.24 | பொம்மன் | சுதந்திரா கட்சி | 20047 | 47.74 |
1971 | கு. அ. பொம்மன் | சுதந்திரா கட்சி | 18519 | 45.45 | கே. புட்டா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 16578 | 40.69 |
1977 | கே. கட்சி கவுடர் | திமுக | 15323 | 26.29 | சி. ஐ. அல்லாபிச்சை | சுயேச்சை | 14963 | 25.68 |
1980 | கே. கட்சி கவுடர் | திமுக | 36780 | 58.39 | எம். எசு. நாராயணன் நாயர் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 23636 | 37.52 |
1984 | கே. கட்சி கவுடர் | அதிமுக | 52470 | 57.80 | கே. கருப்புசாமி | திமுக | 36013 | 39.67 |
1989 | எம். கே. கரீம் | காங்கிரசு | 38147 | 33.61 | டி. பி. கமலச்சன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 36867 | 32.49 |
1991 | கே. ஆர். இராசு | அதிமுக | 54766 | 48.46 | டி. பி. கமலச்சன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 42460 | 37.57 |
1996 | பி. எம். முபாரக் | திமுக | 73565 | 59.43 | கே. ஆர். இராசு | அதிமுக | 27660 | 22.35 |
2001 | எ. மில்லர் | அதிமுக | 78809 | 57.43 | எம். பாண்டியராசு | திமுக | 46116 | 33.61 |
2006 | கா. இராமச்சந்திரன் | திமுக | 74147 | --- | எ. மில்லர் | அதிமுக | 53915 | --- |
2011 | மு. திராவிடமணி | திமுக | 66871 | --- | எஸ்.செல்வராஜ் | தேமுதிக | 39497 | --- |
2016 | மு. திராவிடமணி | திமுக | 62128 | --- | எஸ். கலைச்செல்வன் | அதிமுக | 48749 | --- |
2021 | பொன். ஜெயசீலன் | அதிமுக | 64,496 | --- | எஸ். காசிலிங்கம் | திமுக | 62,551 | --- |
- 1971இல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) கே. இராசன் 5648 (13.86%) வாக்குகள் பெற்றார்.
- 1977இல் காங்கிரசின் கே. கல்லான் 10196 (17.50%) & ஜனதாவின் கே. எம். கிர கவுடர் 6915 (11.87%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் எ. பல்லே 19324 (17.03%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் இந்திய பொதுவுடைமை கட்சி(மார்க்சியம்)யின் என். வாசு 12978 (10.48%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் எல். கிருசுணமூர்த்தி 7935 வாக்குகள் பெற்றார்.
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வாக்குப் பதிவுகள்
[தொகு]ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
2021 | % | ↑ % |
ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | 1825 | 1.39%[3] |
2021 | 1003 | 0.74%[4] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 2 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ https://www.india.com/assembly-election-2016/tamil-nadu/gudalur/
- ↑ https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS22109.htm?ac=109