கு. அ. பொம்மன்
தோற்றம்
கு. அ. பொம்மன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1952–1957 | |
| தொகுதி | கூடலூர் |
| பதவியில் 1971–1976 | |
| முன்னையவர் | சி. நஞ்சன் |
| பின்னவர் | கே. கட்சி கவுடர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 17 சனவரி 1910 ஊட்டி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | சுதந்திராக் கட்சி |
| தொழில் | விவசாயி |
கு. அ. பொம்மன் (K. H. Bomman)(பிறப்பு சனவரி 17, 1910) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சார்ந்தவர். இவர், சுதந்திரா கட்சியின் உறுப்பினர் ஆவார். பொம்மன் 1952 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் சுதந்திரா கட்சி வேட்பாளராகக் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.[1][2]