கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயங்கொண்டம் , அரியலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் [ தொகு ]
உடையார்பாளையம் வட்டம் (பகுதி)
கச்சிப்பெருமாள், ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், தாவடநல்லூர், சிலம்பூர் (வடக்கு), சிலம்பூர் (தெற்கு), இடையகுறிச்சி, அய்யூர், ஆண்டிமடம், விளந்தை (வடக்கு), விளந்தை (தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, வங்குடி பாப்பாக்குடி (வடக்கு), பாப்பாக்குடி (தெற்கு), எரவாங்குடி, அணிக்குதிச்சான் (வடக்கு), அணிக்குதிச்சான் (தெற்கு), கூவத்தூர் (வடக்கு), கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுகூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர், கல்லாத்தூர், தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சேரி, வெட்டியார்வெட்டு, குண்டவெளி (மேற்கு), குண்டவெளி (கிழக்கு), காட்டகரம் (வடக்கு), காட்டகரம் (தெற்கு), முத்துசேர்வாமடம், இளையபெருமாள்நல்லூர், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், சூரியமணல், இலையூர் (மேற்கு), இலையூர் (கிழக்கு), இடையார், அங்கராயநல்லூர் (கிழக்கு), தேவாமங்கலம், உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), குருவாலப்பர்கோவில், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, வேம்புக்குடி, உதயநத்தம் (மேற்கு), உதயநத்தம் (கிழக்கு), கோடாலிகருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம், வானதிராயன்பட்டினம், பிழிச்சிக்குழி, டி. சோழன்குறிச்சி (தெற்கு), நாயகனைப்பிரியாள், கோடங்குடி (வடக்கு), கோடங்குடி (தெற்கு), எடங்கன்னி, தென்கச்சி பெருமாள்நத்தம், டி.பழூர், காரைகுறிச்சி, இருகையூர் மற்றும் வாழைக்குறிச்சி கிராமங்கள்,
வரதாஜன்பேட்டை (பேரூராட்சி), ஜெயங்கொண்டம் (பேரூராட்சி) மற்றும் உடையார்பாளையம் (பேரூராட்சி)[1] .
வெற்றி பெற்றவர்கள் [ தொகு ]
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1951
அய்யாவு
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
58,397
31.55
கே. ஆர். விசுவநாதன்
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
57,775
31.21
1957
கே. ஆர். விசுவநாதன்
காங்கிரசு
20,232
48.37
செயராமுலு செட்டியார்
சுயேச்சை
10,625
25.40
1962
ஜெகதாம்பாள் வேலாயுதம்
திமுக
33,005
52.16
எசு. சாமிக்கண்ணு படையாச்சி
காங்கிரசு
24,856
39.28
1967
கே. எ. எ. கே. மூர்த்தி
திமுக
34,751
52.57
எசு. இராமசாமி
காங்கிரசு
28,791
43.56
1971
எ. சின்னசாமி
திமுக
41,627
57.78
எசு. இராமசாமி
ஸ்தாபன காங்கிரசு
29,346
40.73
1977
வி. கருணாமூர்த்தி
அதிமுக
35,540
44.75
கே. சி. கணேசன்
திமுக
23,828
30.01
1980
பி. தங்கவேலு
காங்கிரசு
39,862
45.76
டி. செல்வராசன்
அதிமுக
34,955
40.13
1984
என். மாசிலாமணி
காங்கிரசு
57,468
62.94
ஜெ. பன்னீர்செல்வம்
ஜனதா கட்சி
22,778
24.95
1989
கே. சி. கணேசன்
திமுக
22,847
31.14
முத்துக்குமாரசாமி
சுயேச்சை
17,980
24.51
1991
கே. கே. சின்னப்பன்
காங்கிரசு
49,406
44.69
எசு. துரைராசு
பாமக
33,238
30.06
1996
கே. சி. கணேசன்
திமுக
52,421
42.93
செ. குரு என்கிற குருநாதன்
பாமக
39,931
32.70
2001
எசு. அண்ணாதுரை
அதிமுக
70,948
56.60
கே. சி. கணேசன்
திமுக
45,938
36.65
2006
கே. இராசேந்திரன்
அதிமுக
61,999
---
செ. குரு என்கிற செ. குருநாதன்
பாமக
59,948
---
2011
செ. குரு
பாமக
92,739
---
இளவழகன்
அதிமுக
77,601
---
2016
இராமஜெயலிங்கம்
அதிமுக
75,672
37.09%
செ. குரு என்கிற செ. குருநாதன்
பாமக
52,738
25.85%
2021
க. சொ. க. கண்ணன்
திமுக
99,529
கே. பாலு
பாமக
94,077
1951 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் வேட்பாளர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்ததால் அவர்கள் (அய்யாவு, கே. ஆர். விசுவநாதன்) தேர்வானார்கள்.
1980 இல் சுயேச்சை வி. கருணாமூர்த்தி 11,512 (13.22%) வாக்குகள் பெற்றார்.
1989 இல் அதிமுக ஜெயலலிதா அணியின் பி. முத்தையன் 15,628 (21.30%) & காங்கிரசின் என். மாசிலாமணி 9256 (12.62%) வாக்குகளும் பெற்றனர்.
1991 இல் திமுகவின் கே. சி. கணேசன் 26,801 (24.24%) வாக்குகள் பெற்றார்.
1996 இல் காங்கிரசின் என். மாசிலாமணி 22,500 (18.43%) வாக்குகள் பெற்றார்.
2001 இல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6,755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
2006 இல் தேமுதிகவின் எம். ஜான்சன் 6,435 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல் [ தொகு ]
வாக்காளர் எண்ணிக்கை [ தொகு ]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் [ தொகு ]
ஆண்கள்
பெண்கள்
மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு [ தொகு ]
2011 வாக்குப்பதிவு சதவீதம்
2016 வாக்குப்பதிவு சதவீதம்
வித்தியாசம்
%
%
↑ %
வாக்களித்த ஆண்கள்
வாக்களித்த பெண்கள்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வாக்களித்த ஆண்கள் சதவீதம்
வாக்களித்த பெண்கள் சதவீதம்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்
மொத்த சதவீதம்
2,04,038
%
%
%
%
நோட்டா வாக்களித்தவர்கள்
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1950
0.96%[2]
முடிவுகள் [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]
வெளியிணைப்புகள் [ தொகு ]