காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)
Jump to navigation
Jump to search
காட்டுமன்னார்கோயில் (தனி) கடலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
பொருளடக்கம்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
காட்டுமன்னார்கோயில் வட்டம்[1]
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
சென்னை மாநிலம்[தொகு]
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1962 | எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி | திராவிட முன்னேற்றக் கழகம் |
1967 | எஸ். சிவசுப்பிரமணியன் | இந்திய தேசிய காங்கிரசு |
தமிழ்நாடு[தொகு]
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1971 | எஸ்.பெருமாள் | திராவிட முன்னேற்றக் கழகம் |
1977 | வடலூர் இராமலிங்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் |
1980 | வடலூர் இராமலிங்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் |
1984 | எஸ்.ஜெயசந்திரன் | இந்திய தேசிய காங்கிரசு |
1989 | ஏ.தங்கராசு | இந்திய மனிதஉரிமை கட்சி |
1991 | ராஜேந்திரன் | இந்திய மனிதஉரிமை கட்சி |
1996 | வடலூர் இராமலிங்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் |
2001 | பி.வள்ளல்பெருமான் | காங்கிரசு ஜனநாயக பேரவை |
2006 | து. இரவிக்குமார் | விடுதலைச் சிறுத்தைகள் |
2011 | நா. முருகுமாறன் | அதிமுக |
2016 | நா. முருகுமாறன் | அதிமுக |
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
1,65,186 | % | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1,025 | 0.62%[2] |
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 5 செப்டம்பர் 2015.
- ↑ http://eciresults.nic.in/ConstituencywiseS22159.htm?ac=159