சா. சிவசுப்பிரமணியன்
தோற்றம்
(எஸ். சிவசுப்பிரமணியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சா. சிவசுப்பிரமணியன் | |
|---|---|
| இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) | |
| பதவியில் 1998–2006? | |
| தொகுதி | தமிழ்நாடு |
| தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
| பதவியில் 1989 – 30 சனவரி 1991 | |
| முன்னையவர் | கோ. ஆதிமூலம் |
| பின்னவர் | கே. ஆர். தங்கராசு |
| தொகுதி | ஆண்டிமடம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 11 செப்டம்பர் 1937 தேவனூர், திருச்சினாப்பள்ளி மாவட்டம், மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
| இறப்பு | 14 சூன் 2019 (அகவை 81) |
| அரசியல் கட்சி | |
| துணைவர் | ராஜேஸ்வரி |
| பிள்ளைகள் | சா. சி. சிவசங்கர் சா. சி. சிவக்குமார் |
| பணி | அரசியலர் வழக்கறிஞர் |
சா. சிவசுப்பிரமணியன் (S. Sivasubramanian)(10 செப்டம்பர் 1937[1] - 14 சூன் 2019) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
1998இல் மாநிலங்களவை உறுப்பினரானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Unknown (13 செப்டெம்பர் 2012). "சிவசங்கர்.எஸ்.எஸ்: எஸ்.சிவசுப்ரமணியன் - பவளவிழா காணும் தலைவரின் தொண்டர் !". சிவசங்கர்.எஸ்.எஸ். Retrieved 13 திசம்பர் 2024.
- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2018-07-11.
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2018-07-11.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India