ஆண்டிமடம் (சட்டமன்றத் தொகுதி)
ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதி இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில், அரியலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது.[1]
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | க. நா. இராமச்சந்திரன் | திமுக | 32253 | 48.25 | எம். எசு. டி. படையாச்சி | காங்கிரசு | 26570 | 39.75 |
1971 | எஸ். சதாசிவ படையாச்சி | திமுக | 39313 | 53.05 | ஜி. தியாகராசன் | ஸ்தாபன காங்கிரசு | 34790 | 46.95 |
1977 | டி. சுப்பிரமணியம் | அதிமுக | 36885 | 56.45 | எசு. சிவசுப்ரமணியன் | திமுக | 22056 | 33.76 |
1980 | ச. கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | 36120 | 50.49 | எசு. சிவசுப்ரமணியன் | திமுக | 35412 | 49.51 |
1984 | ஆதிமூலம் என்கிற காந்தி | அதிமுக | 43911 | 52.92 | எசு. சிவசுப்ரமணியன் | திமுக | 37895 | 45.67 |
1989 | எஸ். சிவசுப்பிரமணியன் | திமுக | 28500 | 48.01 | எ. இளவரசன் | அதிமுக (ஜெ) | 14669 | 24.71 |
1991 | கே. ஆர். தங்கராசு | காங்கிரசு | 40816 | 42.19 | எம். ஞானமூர்த்தி | பாமக | 33144 | 34.26 |
1996 | ராஜேந்திரன் (ஆண்டிமடம்) | பாமக | 49853 | 47.48 | சிவசுப்ரமணியன் | திமுக | 36451 | 34.72 |
2001 | ஜெ. குரு என்கிற ஜெ. குருநாதன் | பாமக | 66576 | 59.41 | எம். ஞானமூர்த்தி | திமுக | 39574 | 35.31 |
2006 | எஸ். எஸ். சிவசங்கர் | திமுக | 51395 | --- | கே. பன்னீர்செல்வம் | அதிமுக | 45567 | --- |
- 1967ல் சுயேச்சை எ. எசு. குருக்கள் 8023 (12.00%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் கே. விசுவநாதன் 9511 (16.02%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் திமுகவின் சிவசுப்ரமணியன் 21996 (22.73%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் காங்கிரசின் ஆர்த்தர் கெல்லர் 13779 (13.12%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எம். பன்னீர்செல்வம் 10954 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-08-04 அன்று பார்க்கப்பட்டது.