உள்ளடக்கத்துக்குச் செல்

சா. சிவசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சா. சிவசுப்பிரமணியன்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
பதவியில்
1998–2006?
தொகுதிதமிழ்நாடு
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1989 – 30 சனவரி 1991
முன்னையவர்கோ. ஆதிமூலம்
பின்னவர்கே. ஆர். தங்கராசு
தொகுதிஆண்டிமடம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-09-11)11 செப்டம்பர் 1937
தேவனூர்,
திருச்சினாப்பள்ளி மாவட்டம், மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது
அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு14 சூன் 2019(2019-06-14) (அகவை 81)
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்ராஜேஸ்வரி
பிள்ளைகள்சா. சி. சிவசங்கர்
சா. சி. சிவக்குமார்
பணிஅரசியலர்
வழக்கறிஞர்

சா. சிவசுப்பிரமணியன் (S. Sivasubramanian)(10 செப்டம்பர் 1937[1] - 14 சூன் 2019) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

1998இல் மாநிலங்களவை உறுப்பினரானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Unknown (13 செப்டெம்பர் 2012). "சிவசங்கர்.எஸ்.எஸ்: எஸ்.சிவசுப்ரமணியன் - பவளவிழா காணும் தலைவரின் தொண்டர் !". சிவசங்கர்.எஸ்.எஸ். Retrieved 13 திசம்பர் 2024.
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2018-07-11.
  3. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2018-07-11.
  4. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._சிவசுப்பிரமணியன்&oldid=4362256" இலிருந்து மீள்விக்கப்பட்டது