உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருப்போரூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 33
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு மாவட்டம்
மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,94,620[1]
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிவிடுதலை சிறுத்தைகள் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி (Thiruporur Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 33.

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்தத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், திருப்பெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • செங்கல்பட்டு வட்டம் (பகுதி)

பொன்மார், காரணை, தாழம்பூர், நாவலூர், கன்னத்தூர்ரெட்டிகுப்பம், முட்டுக்காடு, ஏகாட்டூர், கழிப்பட்டூர், சிறுசேரி, போலச்சேரி, சோனலூர், மாம்பாக்கம், கீழகொட்டியூர், மேலகொட்டியூர், புதுப்பாக்கம், படூர், குன்னக்காடு, கோவளம் செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், சாத்தான்குப்பம், வெளிச்சை, கொளத்தூர், பனங்காட்டுப்பக்கம், காய்ர், தையூர், திருவிடந்தை, வடநெமிலி, நெமிலி, செங்காடு, இல்லலூர், வெம்பேடு, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, மருதேரி, அனுமந்தபுரம், மேலையூர் (ஆர்.எப்), கீழூர், காட்டூர், கிருஷ்ணன்கரணை, தண்டலம், கொட்டமேடு, வெங்கூர், சிறுங்குன்றம், தாசரிகுப்பம், பெருந்தண்டலம், பூஇலுப்பை, கரும்பாக்கம், விரால்பாக்கம், மயிலை, செம்பாக்கம், செட்டிபட்டுராயமன்குப்பம், மடையாத்தூர், வெங்கலேரி, ஆலத்தூர், பட்டிப்புலம், கருங்குழிபள்ளம், சிறுதாவூர், அச்சரவாக்கம், பூண்டி, ஏடர்குன்றம், ராயல்பட்டு, முள்ளிப்பாக்கம், அதிகமாநல்லூர், சாலவன்குப்பம், பையனூர், பஞ்சந்திருத்தி, குன்னப்பட்டு, தட்சிணாவர்த்தி, சந்தானம்பட்டு, ஆமையாம்பட்டு, மேல்கனகம்பட்டு, திருநிலை, பெரியவிப்பேடு, சின்னவிப்பேடு, கட்டக்கழனி, அமிர்தப்பள்ளம், சின்ன இரும்பேடு, ஒரத்தூர், தண்டரை, ஓரகடம், கழனிப்பாக்கம், அருங்குன்றம், மன்னவேடு, தேவதானம், வளவந்தாங்கல், காரணை, பெரியபுத்தேரி மற்றும் திருவடிசூலம் கிராமங்கள்,

திருப்போரூர் (பேரூராட்சி),

  • திருக்கழுக்குன்றம் வட்டம் (பகுதி)

நெமிலி, நெமிலி (ஆர்.எப்), புல்லேரி, துஞ்சம், கிழவேடு, மேலேரிப்பாக்கம், திருமணி, திருமணி (ஆர்.எப்), ஜானகிபுரம், அழகுசமுத்திரம், கீரப்பாக்கம், மேலப்பட்டு, நெல்வாய், குழிப்பாந்தண்டலம், வடகடும்பாடி, பெருமாளேரி, கடும்பாடி, நல்லான்பெற்றாள், மேல்குப்பம், எச்சூர், புலிக்குன்றம், இரும்புலி, தாழம்பேடு, காங்கேயம்குப்பம், சோகண்டி, அடவிளாகம், ஊசிவாக்கம், புதுப்பாக்கம், மணப்பாக்கம், ஒத்திவாக்கம், பி.வி.களத்தூர், வீரக்குப்பம், எடையூர், கொத்திமங்கலம், புலியூர், ஈகை, அச்சரவாக்கம், பட்டிக்காடு, நல்லூர், மணமை, கொக்கிலமேடு, குன்னத்தூர், ஆமைப்பாக்கம், நரசாங்குப்பம், நத்தம்கரியஞ்சேரி, முல்லகொளத்தூர், ஈச்சங்காரணை, சூரக்குப்பம், அம்மணம்பாக்கம், தத்தளூர், நரப்பாக்கம், சாலூர் (ஆர்.எப்), சாலூர், பொன்பதிர்க்கூடம், வெண்பாக்கம், உதயம்பாக்கம், புன்னப்பட்டு, ஆனூர், கூர்ப்பட்டு, மாம்பாக்கம், முடையூர், குருமுகி, எலுமிச்சம்பட்டு, நெய்க்குப்பி, கல்பாக்கம், மெய்யூர், சதுரங்கப்பட்டினம் மற்றும் கருமாரப்பாக்கம் கிராமங்கள்,

திருக்கழுக்குன்றம் (பேரூராட்சி) மற்றும் மாமல்லபுரம் (பேரூராட்சி)[2].

  • 1952-ஆம் ஆண்டு திருப்போரூர் தொகுதி உருவானது. ஆனால் அடுத்த 1957, 1962 ஆகிய இரண்டு தேர்தல்களில் இந்தத் தொகுதி இல்லை. அதன்பிறகு 1967-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திருப்போரூர் தொகுதி உருவாகியது.

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 ராமசந்திரன் இந்திய தேசிய காங்கிரசு [3]
1967 மு. முனு ஆதி திராவிட முன்னேற்றக் கழகம்[4]

தமிழ்நாடு

[தொகு]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1971மு. முனு ஆதிதிமுக [5]தரவு இல்லை49.44தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977கெ. சொக்கலிங்கம்திமுக[6]தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1980கெ. சொக்கலிங்கம்திமுக[7]தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1984வே. தமிழ்மணிஅதிமுக[8]தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1989து. திருமூர்த்திதிமுக[9]தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1991ம. தனபால்அதிமுக[10]தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1996ஜி. சொக்கலிங்கம்திமுக[11]தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
2001ச. கனிதா சம்பத்அதிமுக[12]தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
2006து. மூர்த்திபாட்டாளி மக்கள் கட்சி [13]தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
2011கே. மனோகரன்அதிமுக84,16953.06ஆறுமுகம்பாமக65,88141.53
2016மு. கோதண்டபாணிஅதிமுக70,21535.28வெ. விஸ்வநாதன்திமுக69,26534.80
2019 இடைத்தேர்தல்எல். இதயவர்மன்திமுக[14]103,248-ஆறுமுகம்அதிமுக82,235-
2021எஸ். எஸ். பாலாஜிவிசிக[15]93,95441.44திருக்கச்சூர் ஆறுமுகம்பாமக92,00740.58

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவிகிதம்
2021
41.80%
2019 by-election
47.53%
2016
34.91%
2011
53.06%
2006
45.07%
2001
54.64%
1996
50.77%
1991
56.55%
1989
40.65%
1984
47.28%
1980
50.63%
1977
44.78%
1971
57.00%
1967
60.03%
1952
37.47%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருப்போரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
விசிக எஸ். எஸ். பாலாஜி 93,954 41.80%
பாமக கே. ஆறுமுகம் 92,007 40.94%
நாதக எசு. மோகனசுந்தரி 20,428 9.09% 8.18%
மநீம என். இலாவண்யா 8,194 3.65%
அ.ம.மு.க. எம். கோதண்டபாணி 7,662 3.41%
நோட்டா நோட்டா 1,982 0.88% -0.17%
பசக வி. கே. பக்ரி அம்பேத்கார் 1,135 0.51% 0.36%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,947 0.87% 0.39%
பதிவான வாக்குகள் 2,24,747 76.28% -2.81%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 101 0.04%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,94,620
தி.மு.க. இடமிருந்து விசிக பெற்றது மாற்றம் 6.90%

2019 இடைத்தேர்தல்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-இடைத்தேர்தல்-2019: திருப்போரூர்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எல். இதயவர்மன் 1,03,248 47.53 +13.09
அ.இ.அ.தி.மு.க. எசு. ஆறுமுகம் 82,235 37.86 +2.77
அ.ம.மு.க. மு. கோதண்டபாணி 11,936 5.49 +5.49
நாதக எசு. மோகனசுந்தரி 9,910 4.56 +3.65
மநீம யு. கருணாகரன் 6,039 2.78 +2.78
நோட்டா நோட்டா 2,243 1.03 +0.02
வாக்கு வித்தியாசம் 21,013 9.67 +9.20
பதிவான வாக்குகள் 2,17,419 80.29 +1.20
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் +12.62
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: திருப்போரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. மு. கோதண்டபாணி 70,215 34.91% -18.15%
தி.மு.க. வி. விசுவநாதன் 69,265 34.44%
பாமக கே. வாசு 28,125 13.98%
மதிமுக சி. இ. சத்யா 25,539 12.70%
பா.ஜ.க வி. ஜி. இரங்கசாமி 2,605 1.30% 0.30%
நோட்டா நோட்டா 2,116 1.05%
நாதக இளன் யூசுப் I 1,836 0.91%
வெற்றி வாக்கு வேறுபாடு 950 0.47% -11.06%
பதிவான வாக்குகள் 2,01,141 79.09% -3.53%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,54,307
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -18.15%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருப்போரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. மனோகரன் 84,169 53.06% 14.24%
பாமக கே. ஆறுமுகம் 65,881 41.53%
புபாக ஜி. சிவலிங்கம் 1,598 1.01%
பா.ஜ.க என். கோபாலகிருஷ்ணன் 1,579 1.00% -0.22%
சுயேச்சை ஜி. இராஜாமுத்து 1,367 0.86%
சுயேச்சை எசு. ஆனந்த்பாபு 902 0.57%
பசக எசு. சரவணன் 807 0.51% -0.21%
வெற்றி வாக்கு வேறுபாடு 18,288 11.53% 5.28%
பதிவான வாக்குகள் 1,92,007 82.62% 17.00%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,58,639
பாமக இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 7.99%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: திருப்போரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக து. மூர்த்தி 73,328 45.07%
அ.இ.அ.தி.மு.க. ம. தனபால் 63,164 38.82% -15.82%
தேமுதிக கே. கண்ணப்பன் 19,227 11.82%
பா.ஜ.க எம். பொன்வரதராஜன் 1,979 1.22%
பசக எம். சீனிவாசன் 1,177 0.72%
இ.பொ.க. (மா-லெ) சி. இராணியப்பன் 955 0.59% -0.61%
சுயேச்சை வி. ஜெகதீசன் 926 0.57%
வெற்றி வாக்கு வேறுபாடு 10,164 6.25% -11.88%
பதிவான வாக்குகள் 1,62,708 65.62% 7.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,47,954
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து பாமக பெற்றது மாற்றம் -9.57%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: திருப்போரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ச. கனிதா சம்பத் 74,716 54.64% 29.81%
தி.மு.க. சி. நாகராஜன் 49,926 36.51% -14.26%
மதிமுக பி. சீமான் 5,082 3.72% -5.49%
சுயேச்சை வி. ஆனந்தன் 2,711 1.98%
புபாக என். உதயகுமார் 2,676 1.96%
இ.பொ.க. (மா-லெ) சி. இராணியப்பன் 1,636 1.20% 0.34%
வெற்றி வாக்கு வேறுபாடு 24,790 18.13% -7.82%
பதிவான வாக்குகள் 1,36,747 58.08% -10.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,35,443
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 3.87%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: திருப்போரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஜி. சொக்கலிங்கம் 62,414 50.77% 22.90%
அ.இ.அ.தி.மு.க. என். கே. லோகநாதன். 30,518 24.82% -31.73%
பாமக கே. நாராயணசாமி 13,960 11.36%
மதிமுக இ. சத்தியசீலன் 11,322 9.21%
சுயேச்சை டி. விசுவநாதன் 1,770 1.44%
பா.ஜ.க எம். ஜி. மணி 1,144 0.93% 0.26%
இ.பொ.க. (மா-லெ) சி. இராணியப்பன் 1,049 0.85%
வெற்றி வாக்கு வேறுபாடு 31,896 25.95% -2.74%
பதிவான வாக்குகள் 1,22,935 68.79% 0.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,88,360
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -5.78%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: திருப்போரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ம. தனபால் 60,262 56.55% 20.15%
தி.மு.க. ஜி. சொக்கலிங்கம் 29,698 27.87% -12.78%
பாமக சி. பழனிசாமி 15,529 14.57%
பா.ஜ.க எ. வீரபத்ரன் 714 0.67% 0.15%
வெற்றி வாக்கு வேறுபாடு 30,564 28.68% 24.44%
பதிவான வாக்குகள் 1,06,559 68.39% 8.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,59,767
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 15.90%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: திருப்போரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. து. திருமூர்த்தி 33,638 40.65% 1.36%
அ.இ.அ.தி.மு.க. எம். எம். கோவிந்தராஜன் 30,126 36.41% -10.87%
அ.இ.அ.தி.மு.க. வி. எம். தமிழ்மணி 9,479 11.46% -35.82%
காங்கிரசு கே. எம். முனுசாமி 7,795 9.42%
பா.ஜ.க எம். ஜி. எம். மணி 433 0.52% -0.11%
வெற்றி வாக்கு வேறுபாடு 3,512 4.24% -3.75%
பதிவான வாக்குகள் 82,749 60.21% -14.87%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,40,584
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -6.63%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: திருப்போரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வே. தமிழ்மணி 38,075 47.28% 0.14%
தி.மு.க. ஜி. சொக்கலிங்கம் 31,641 39.29% -11.34%
சுயேச்சை எம். கோவிந்தராசன். 9,959 12.37%
பா.ஜ.க டி. இராஜாமணி 513 0.64%
சுயேச்சை குப்பன் 345 0.43%
வெற்றி வாக்கு வேறுபாடு 6,434 7.99% 4.50%
பதிவான வாக்குகள் 80,533 75.08% 11.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,13,888
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -3.35%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: திருப்போரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கெ. சொக்கலிங்கம் 33,287 50.63% 5.85%
அ.இ.அ.தி.மு.க. எம். கோவிந்தராசன் 30,990 47.13% 6.13%
சுயேச்சை வி. தனபால் 572 0.87%
சுயேச்சை என். ஜெயசந்திரன் 562 0.85%
சுயேச்சை என். கிருஷ்ணன் 338 0.51%
வெற்றி வாக்கு வேறுபாடு 2,297 3.49% -0.28%
பதிவான வாக்குகள் 65,749 63.92% 5.56%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,04,235
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 5.85%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: திருப்போரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கெ. சொக்கலிங்கம் 24,932 44.78% -12.22%
அ.இ.அ.தி.மு.க. டி. இராதா 22,831 41.00%
ஜனதா கட்சி ஆர். தட்சிணாமூர்த்தி 5,910 10.61%
இ. கு. க. (அ) ஜி. நாகமணி 712 1.28%
சுயேச்சை என். ஜெயசந்திரன் 672 1.21%
சுயேச்சை பி. சகாதேவன் 466 0.84%
வெற்றி வாக்கு வேறுபாடு 2,101 3.77% -17.84%
பதிவான வாக்குகள் 55,682 58.36% -12.13%
பதிவு செய்த வாக்காளர்கள் 97,060
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -12.22%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருப்போரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மு. முனு ஆதி 40,187 57.00% -3.03%
காங்கிரசு டி. எம். தனபால் 24,950 35.39% 0.60%
சுயேச்சை கே. குப்பன் 4,223 5.99%
சுயேச்சை பி. சகாதேவன் 706 1.00%
சுயேச்சை பி. ஏ. அப்பாதுரை 441 0.63%
வெற்றி வாக்கு வேறுபாடு 15,237 21.61% -3.62%
பதிவான வாக்குகள் 70,507 70.48% -5.74%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,04,099
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -3.03%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருப்போரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மு. முனு ஆதி 39,047 60.03%
காங்கிரசு என். எம். மணிவர்மா 22,631 34.79%
சுயேச்சை பூபதி 2,039 3.13%
சுயேச்சை பி. சகாதேவன் 1,334 2.05%
வெற்றி வாக்கு வேறுபாடு 16,416 25.24%
பதிவான வாக்குகள் 65,051 76.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,914
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம்
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: திருப்போரூர்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எம். ஆர். இராமச்சந்திரன் 9,580 37.47% 37.47%
இகுக எசு. முருகேச முதலியார் 4,527 17.70%
கிமபிக எம். வி. கணபதி நாயக்கர் 3,790 14.82%
சுயேச்சை சி. தெய்வசிகாமணி 3,644 14.25%
சோக டி. கே. கிருஷ்ணசாமி 2,731 10.68%
சுயேச்சை சி. எம். நாகப்பன் 1,298 5.08%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,053 19.76%
பதிவான வாக்குகள் 25,570 37.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 67,495
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 December 2021. Retrieved 24 Jan 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 சூன் 2015.
  3. 1951 இந்திய தேர்தல் ஆணையம்
  4. "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2010-10-13.
  5. 1971 இந்திய தேர்தல் ஆணையம்
  6. "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-10-13.
  7. "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2010-10-13.
  8. 1984 இந்திய தேர்தல் ஆணையம்
  9. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
  10. "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-10-13.
  11. 1996 இந்திய தேர்தல் ஆணையம்
  12. 2001 இந்திய தேர்தல் ஆணையம்
  13. "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2010-10-13.
  14. துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தினத்தந்தி 24, மே, 2019
  15. திருப்போரூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  16. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 12 Feb 2022.
  17. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.