1951இல் இத் தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் காங்கிரசின் துரைக்கண்ணு & கிடம்பை வரதாச்சாரி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
1967இல் சுயேச்சை தேசப்பன் 14777 (21.98%) வாக்குகள் பெற்றார்.
1977இல் ஜனதாவின் சுப்பராயலு 13540 (20.35%) வாக்குகள் பெற்றார்.
1980இல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) சி. சிரஞ்சீவலு நாயுடு 8967 ( 12.41%) வாக்குகள் பெற்றார்.
1989இல் காங்கிரசின் மணலி ராமகிருசுணன் 15329 (18.06%) வாக்குகள் பெற்றார்.
1991இல் பாமகவின் மூர்த்தி 12808 (13.62%) வாக்குகள் பெற்றார்.
1996இல் பாமகவின் ஜி. ரவிராசு 12896 (11.98%) வாக்குகள் பெற்றார்.
2006இல் தேமுதிகவின் சேகர் 11293 வாக்குகள் பெற்றார்.