உள்ளடக்கத்துக்குச் செல்

பூ. மு. நரசிம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. எம். நரசிம்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூ. மு. நரசிம்மன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்ஏகாம்பர ரெட்டி
தொகுதிபள்ளிப்பட்டு
பதவியில்
1984–1989
பின்னவர்ஏகாம்பர ரெட்டி
பதவியில்
2016–2021
முன்னையவர்மு.அருண் சுப்பிரமணியம்
பின்னவர்ச. சந்திரன்
தொகுதிதிருத்தணி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-09-10)10 செப்டம்பர் 1950
மகன்காளிபுரம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

பூ. மு. நரசிம்மன் (P. M. Narasimhan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருத்தணி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்ற தொகுதி கட்சிபெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
1980 பள்ளிப்பட்டு அதிமுக 26,377 34.43
1984 பள்ளிப்பட்டு அதிமுக 34,935 37.7[3]
2016 திருத்தணி அதிமுக 93,045 42.23[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General Election to Legislative Assembly Trends and Results 2016: Tamil Nadu : Constituency-wise Trends". Election Commission of India. 19 May 2016. Archived from the original on 16 August 2016. Retrieved 27 May 2018.
  2. 3 - திருத்தணி. தி ஹிந்து தமிழ் இதழ். 11 மார்ச் 2021.{{cite book}}: CS1 maint: year (link)
  3. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 435-437.{{cite book}}: CS1 maint: year (link)
  4. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 320-321.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ._மு._நரசிம்மன்&oldid=4471874" இலிருந்து மீள்விக்கப்பட்டது