ஆர். சண்முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். சண்முகம் (R. Shanmugam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக திருத்தணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 19771980 மற்றும் 1984 தேர்தல்களில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-13 அன்று பார்க்கப்பட்டது.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-13 அன்று பார்க்கப்பட்டது.
  3. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-11-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-13 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சண்முகம்&oldid=3542803" இருந்து மீள்விக்கப்பட்டது