எ. ச. தியாகராஜன் முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எகிரி சஞ்சீவி முதலியார் தியாகராஜன் முதலியார் (E. S. Thyagarajan Mudaliar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1971 தேர்தலில் தமிழரசுக் கழக வேட்பாளராகத் திருத்தணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

இவர் செங்குந்தர் கைகோலா முதலியார் ஈச்சான் கோத்திரத்தில் பிறந்தவர். இவர் பரோபகாரர், எகிரி சஞ்சீவி முதலியாரின் மகன் ஆவார். இவரது மருமகன் மருத்துவர் இ. எஸ். எஸ். இராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1971 Tamil Nadu Election Results, Election Commission of India accessed 19 April 2009
  2. "Tiruttani (Tamil Nadu) Election Results 2016". elections.in. பார்க்கப்பட்ட நாள் 13 July 2020.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-10-22. பார்க்கப்பட்ட நாள் 2021-10-15.