ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தேனி மாவட்டத்திலிருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஓர் தொகுதி ஆண்டிப்பட்டி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 தங்க. தமிழ்ச்செல்வன் அதிமுக
2006 ஜெ. ஜெயலலிதா அதிமுக 55.04
2002 ஜெ. ஜெயலலிதா அதிமுக 58.21
2001 தங்க. தமிழ்ச்செல்வன் அதிமுக 53.78
1996 பி. ஆசையன் திமுக 44.90
1991 கே. தவசி அதிமுக 64.25
1989 பி. ஆசையன் திமுக 29.50
1984 எம். ஜி. இராமச்சந்திரன் அதிமுக 67.40
1980 எஸ். எஸ். ராஜேந்திரன் அதிமுக 59.79
1977 கே. கந்தசாமி அதிமுக 34.41
1971 என்.வி.குருசாமி சுதந்திராக் கட்சி
1967 எஸ்.பரமசிவம் சுதந்திராக் கட்சி
1962 அ.கிருஷ்ணவேணி இந்திய தேசிய காங்கிரசு
  • 2002இல் செயலலிதா போட்டியிடுவதற்காக தங்க தமிழ்ச்செல்வன் பதவி விலகினார். [1] 58.21 விழுக்காடு வாக்குகள் வாங்கினார் [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jayalalithaa AIADMK nominee in Andipatti
  2. Jayalalithaa's victory