என். வி. குருசாமி நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். வி. குருசாமி நாயுடு  (N. V. Gurusamy Naidu) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுதந்திராக் கட்சி சார்பாக ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[1]

மேற்கோள்கள்[தொகு]