ஏ. கிருஷ்ணவேணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. கிருஷ்ணவேணி (K. Krishnaveni) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தமிழ்நாட்டிலுள்ள ஆண்டிப்பட்டி தொகுதியின்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாவார். 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆண்டிபட்டி சட்டமன்ற  தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கிருஷ்ணவேணி&oldid=3546477" இலிருந்து மீள்விக்கப்பட்டது