எஸ். பரமசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். பரமசிவம் ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1967 தேர்தலில்ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து சுதந்திர கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பரமசிவம்&oldid=2316623" இருந்து மீள்விக்கப்பட்டது