எஸ். பரமசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். பரமசிவம் (S. Paramasivam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் ஆண்டிபட்டியினைச் சார்ந்தவர். பரமசிவம் உசிலம்பட்டி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். இவர் 1967 தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் சுதந்திர கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பரமசிவம்&oldid=3546369" இலிருந்து மீள்விக்கப்பட்டது