பி. ஆசையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. ஆசையன் (பிறப்பு: 1957)[மேற்கோள் தேவை] ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1996 தேர்தல்களில், ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆசையன்&oldid=2597293" இருந்து மீள்விக்கப்பட்டது