ஆ. மகாராஜன்
தோற்றம்
ஆண்டிப்பட்டி மகாராஜன் (A. Maharajan) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2019 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இத்தேர்தலில் இவரை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக இவரது தம்பி லோகிராஜன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[4]
தேர்தல் முடிவுகள்
[தொகு]| தேர்தல் | தொகுதி | அரசியல் கட்சி | முடிவு | வாக்கு % | எதிர்த்துப் போட்டியிட்டவர் | மேற்கோள் | ||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| வேட்பாளர் | அரசியல் கட்சி | வாக்கு % | ||||||||
| 2019 இடைத்தேர்தல் | ஆண்டிப்பட்டி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி | 43.73% | ஏ. லோகிராஜன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 37.54% | [5] | ||
| 2021 | ஆண்டிப்பட்டி | வெற்றி | 44.93% | ஏ. லோகிராஜன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 40.83% | ||||
| 2026 | ஆண்டிப்பட்டி | வெற்றி | 34.20% | வி. பாண்டி | தமிழக வெற்றிக் கழகம் | 29.80% | - | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 13 DMK members sworn in as MLAs
- ↑ Brothers poised for a fascinating fight for pride in Andipat
- ↑ Tamil Nadu Brothers to fight it out in Andipatti by-election
- ↑ "துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்". இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ். 24 மே 2019. Retrieved 14 செப்டெம்பர் 2019.
- ↑ "Bye-Election Results - Election Commission of India". old.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 21 December 2025.