திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி
| திருவள்ளூர் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| மக்களவைத் தொகுதி | திருவள்ளூர் |
| நிறுவப்பட்டது | 1952 - முதல் |
| மொத்த வாக்காளர்கள் | 2,74,876[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 4.
திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. கும்மிடிப்பூண்டி, வில்லிவாக்கம், பூந்தமல்லி (தனி), திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- திருத்தணி வட்டம்
அருங்குளம், மாமண்டூர், அரும்பாக்கம், குப்பம், ஆற்காடு, நெடம்பரம், பணப்பாக்கம், கூளூர், காஞ்சிப்பாடி, முத்துகொண்டபுரம், இலுப்பூர், நாபளூர், ராமாபுரம், காவேரிராஜபுரம், அத்திப்பட்டு, வேணுகோபாலபுரம், வீரராகவபுரம், திருவாலங்காடு, வியாசாபுரம், பழையனூர், ஜாகீர்மங்கலம், ராஜபத்மபுரம், மணவூர், கபுலகண்டிகை, மருதவள்ளிபுரம், அரிச்சந்திரபுரம், ஜே.எஸ்.ராமபுரம், பெரிகளகத்தூர், ஒரத்தூர், லக்ஷ்மிவிலாஸபுரம், பாகசாலை, சின்னமண்டலி மற்றும் களம்பாக்கம் கிராமங்கள்.
- திருவள்ளூர் வட்டம்
அட்சன்புரம், பிளேஸ்பாலயம், கெங்குளுகண்டிகை, அல்லிக்குழி, கிரீன்வேல்நத்தம், சென்றாயன்பாலயம், தோமூர், திருப்பேர், அரும்பாக்கம், ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், பூண்டி, கண்ணம்மாபேட்டை, மூவூர், நெய்வேலி, இராமதண்டலம், செயஞ்சேரி, எறையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம், ராமஞ்சேரி, காரநிசாம்பேட்டை, குன்னவலம், பட்டரைபெரும்புதூர், கனகவல்லிபுரம், பாண்டூர், திருப்பாச்சூர், திருவள்ளூர், பிரையாங்குப்பம், பள்ளியரைக்குப்பம், காரணை, ஆட்டுப்பாக்கம், நெமிலியகரம், கீழ்விளாகம், மேல்விளாகம், கலியனூர், விடையூர், வெண்மனம்புதூர், கடம்பத்தூர், ஏகாட்டூர், மேல்நல்லாத்தூர், கொப்பூர், நயம்பாக்கம், பாப்பரம்பாக்கம், வலசைவெட்டிக்காடு, எல்லுப்பூர், போளிவாக்கம், நுங்கம்பாக்கம், பிஞ்சிவாக்கம், கசவநல்லாத்தூர், அலரம், பானம்பாக்கம், ராமன் கோயில், மடத்துக்குப்பம், செஞ்சி, தென்காரணை, சிட்ரம்பாக்கம், காவாங்கொளத்தூர், புதுமாவிலங்கை, சத்தரை, எறையாமங்கலம், அழிஞ்சிவாக்கம், மப்பேடு, கீழ்ச்சேரி, கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, குமாரஞ்சேரி, கூவம், பிள்ளையார்க்குப்பம், கோவிந்தமேடு, உளுந்தை, தொடுகாடு, வயலூர், கோட்டையூர், காரணை, கல்லம்பேடு, உத்தரம்பாக்கம், கண்ணூர், புதுப்பட்டு, சேலை மற்றும் திருப்பந்தியூர் கிராமங்கள்.
திருவள்ளூர் நகராட்சி மற்றும் வெங்கத்தூர் சென்சஸ் டவுன்[2]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | எம். தர்மலிங்கம் | கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி | 32,599 | 26.65 | வி. கோவிந்தசாமி நாயுடு | கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி | 2,28,462 | 23.26 |
| 1957 | என். ஏகாம்பர முதலியார் | காங்கிரசு | 40,214 | 33.72 | வி. எசு. அருணாசலம் | காங்கிரசு | 34,689 | 29.09 |
| 1962 | வி. எசு. அருணாசலம் | காங்கிரசு | 21,609 | 50.19 | எசு. எம். துரைராசு | திமுக | 17,175 | 39.89 |
| 1967 | எசு. எம். துரைராசு | திமுக | 40,687 | 66.06 | வி. எசு. அருணாச்சலம் | காங்கிரசு | 19,030 | 30.90 |
| 1971 | எசு. எம். துரைராசு | திமுக | 36,496 | 62.81 | வி. எசு. அருணாச்சலம் | நிறுவன காங்கிரசு | 17,759 | 30.56 |
| 1977 | எஸ். பட்டாபிராமன் | அதிமுக | 30,670 | 45.38 | முனிரத்தினம் நாயுடு | ஜனதா கட்சி | 22,368 | 33.09 |
| 1980 | எஸ். பட்டாபிராமன் | அதிமுக | 30,121 | 41.49 | ஆர். புருசோத்தமன் | காங்கிரசு | 24,585 | 33.87 |
| 1984 | எஸ். பட்டாபிராமன் | அதிமுக | 44,461 | 51.73 | எசு. ஆர். முனிரத்தினம் | திமுக | 39,908 | 46.43 |
| 1989 | சிறீ. ரா. முனிரத்தினம் | திமுக | 45,091 | 47.18 | எம். செல்வராசு | அதிமுக (ஜெ) | 22,852 | 23.91 |
| 1991 | தே. சக்குபாய் | அதிமுக | 54,267 | 56.91 | சி. சுப்பரமணி | திமுக | 27,847 | 29.20 |
| 1996 | ஈ. ஏ. பி. சிவாசி | திமுக | 65,432 | 60.78 | ஜி. கனகுராசு | அதிமுக | 32,178 | 29.89 |
| 2001 | டி. சுதர்சனம் | தமாகா | 47,899 | 42.90 | வி. ஜி. இராசேந்திரன் | புதிய நீதி கட்சி | 27,948 | 25.03 |
| 2006 | ஈ. ஏ. பி. சிவாசி | திமுக | 64,378 | --- | பி. வி. ரமணா | அதிமுக | 55,454 | |
| 2011 | பி. வி. ரமணா | அதிமுக | 91,337 | --- | இ.ஏ.பி.சிவாஜி | திமுக | 67,689 | --- |
| 2016 | வி. ஜி. ராஜேந்திரன் | திமுக | 80,473 | --- | அ. பாசுகரன் | அதிமுக | 76,335 | --- |
| 2021 | வி. ஜி. ராஜேந்திரன் | திமுக | 1,06,316 | 50.27 | பி. வி. ரமணா | அதிமுக | 85,008 | 39.68 |
- 1951இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதாலால் கிசான் மஜ்தூர் பிரஜா கட்சியை சேர்ந்த தர்மலிங்கம் & கோவிந்தசாமி நாயுடு இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
- 1957இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
- 1977இல் திமுகவின் பொன்னுவேலு 7,943 (11.75%) வாக்குகள் பெற்றார்.
- 1980இல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) முனிரத்தினம் நாயுடு 12,560 (17.30%) வாக்குகள் பெற்றார்.
- 1989இல் காங்கிரசின் சுதர்சனம் 17,686 (18.51%) வாக்குகள் பெற்றார்.
- 2001இல் சுயேச்சை சச்சிதானந்தம் 18,145 (16.25%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் பார்த்தசாரதி 8,048 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | வி. ஜி. ராஜேந்திரன் | 107,709 | 50.27% | +11.26 | |
| அஇஅதிமுக | பி. வி. ரமணா | 85,008 | 39.68% | +3.15 | |
| நாம் தமிழர் கட்சி | பி. பசுபதி | 15,028 | 7.01% | +6.31 | |
| பசக | டி. தாசு | 2,329 | 1.09% | +0.03 | |
| நோட்டா | நோட்டா | 1,872 | 0.87% | +0.19 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,701 | 10.60% | 8.10% | ||
| பதிவான வாக்குகள் | 214,243 | 77.94% | -2.14% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 159 | 0.07% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 274,876 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 11.26% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | V. G. Raajendran | 80,473 | 39.02% | -0.77 | |
| அஇஅதிமுக | A. Baskaran | 75,335 | 36.53% | -17.16 | |
| பாமக | V. Balayogi | 31,935 | 15.48% | புதியவர் | |
| விசிக | A. Balasubramani | 7,006 | 3.40% | புதியவர் | |
| பசக | M. Prem Sekar | 2,171 | 1.05% | +0.44 | |
| பா.ஜ.க | K. Srinivasan | 1,826 | 0.89% | -0.21 | |
| நாம் தமிழர் கட்சி | K. Senthil Kumar | 1,451 | 0.70% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,418 | 0.69% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,138 | 2.49% | -11.41% | ||
| பதிவான வாக்குகள் | 206,244 | 80.08% | -1.73% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 257,558 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -14.67% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | B. V. Ramanaa | 91,337 | 53.69% | +12.22 | |
| திமுக | E. A. P. Sivaji | 67,689 | 39.79% | -8.35 | |
| புபாக | E. James | 2,220 | 1.30% | புதியவர் | |
| பா.ஜ.க | R. M. R. Janakiraman | 1,869 | 1.10% | +0.28 | |
| இரா.ஜ.த. | T. A. Deivasigamani | 1,080 | 0.63% | புதியவர் | |
| பசக | V. Shanthakumar | 1,039 | 0.61% | +0.07 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 23,648 | 13.90% | 7.23% | ||
| பதிவான வாக்குகள் | 170,115 | 81.81% | 10.91% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 207,935 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 5.55% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | E. A. P. Sivaji | 64,378 | 48.14% | புதியவர் | |
| அஇஅதிமுக | B. V. Ramanaa | 55,454 | 41.47% | புதியவர் | |
| தேமுதிக | B. Paratha Sarathi | 8,048 | 6.02% | புதியவர் | |
| சுயேச்சை | S. Jegajeevanram | 1,413 | 1.06% | புதியவர் | |
| பா.ஜ.க | R. S. Veeramani | 1,092 | 0.82% | புதியவர் | |
| சுயேச்சை | M. Vasan | 885 | 0.66% | புதியவர் | |
| பசக | D. Srinivasan | 722 | 0.54% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,924 | 6.67% | -11.20% | ||
| பதிவான வாக்குகள் | 133,732 | 70.90% | 13.11% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 188,609 | ||||
| தமாகா இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 5.24% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தமாகா | D. Sudarsanam | 47,899 | 42.90% | புதியவர் | |
| புநீக | V. G. Raajendran | 27,948 | 25.03% | புதியவர் | |
| சுயேச்சை | T. S. Sachithanandham | 18,145 | 16.25% | புதியவர் | |
| சுயேச்சை | P. Vijayakumar | 6,090 | 5.45% | புதியவர் | |
| புபாக | E. James | 4,738 | 4.24% | புதியவர் | |
| மதிமுக | R. Vasu | 2,674 | 2.40% | -2.05 | |
| சுயேச்சை | C. Karunakaran | 1,141 | 1.02% | புதியவர் | |
| சுயேச்சை | Pauldoss Alias Murugesan | 815 | 0.73% | புதியவர் | |
| சுயேச்சை | R. Mohana | 696 | 0.62% | புதியவர் | |
| சுயேச்சை | N.S.Vasu | 348 | 0.33% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,951 | 17.87% | -13.02% | ||
| பதிவான வாக்குகள் | 111,648 | 57.80% | -11.15% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 193,411 | ||||
| திமுக இடமிருந்து தமாகா பெற்றது | மாற்றம் | -17.88% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | C. Subramani | 65,432 | 60.78% | +31.57 | |
| அஇஅதிமுக | G. Kanagaraaj | 32,178 | 29.89% | -27.02 | |
| மதிமுக | D. Gajendran | 4,781 | 4.44% | புதியவர் | |
| சுயேச்சை | R. Dhalapathi | 3,485 | 3.24% | புதியவர் | |
| பா.ஜ.க | Suba. Selvarasan | 923 | 0.86% | -1.28 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 33,254 | 30.89% | 3.18% | ||
| பதிவான வாக்குகள் | 107,657 | 68.95% | 3.66% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 163,199 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 3.87% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | D. Devaraj Sakkubai | 54,267 | 56.91% | +33 | |
| திமுக | C. Subramani | 27,847 | 29.20% | -17.98 | |
| பாமக | S. Arumugam | 5,795 | 6.08% | புதியவர் | |
| சுயேச்சை | J. Baskar | 3,915 | 4.11% | புதியவர் | |
| பா.ஜ.க | M. Loganathan | 2,038 | 2.14% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,420 | 27.71% | 4.44% | ||
| பதிவான வாக்குகள் | 95,353 | 65.29% | -6.35% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 152,972 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 9.73% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | S. R. Munirathinam | 45,091 | 47.18% | +0.75 | |
| அஇஅதிமுக | M. Selvaraj | 22,852 | 23.91% | -27.81 | |
| காங்கிரசு | D. Sudarsanam | 17,686 | 18.51% | புதியவர் | |
| அஇஅதிமுக | Pattabiraman | 7,300 | 7.64% | -44.09 | |
| இகா (ச)-சசசி | R. Surendran | 1,134 | 1.19% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,239 | 23.27% | 17.97% | ||
| பதிவான வாக்குகள் | 95,567 | 71.64% | -5.32% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 136,072 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -4.54% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | S. Pattabiraman | 44,461 | 51.73% | +10.23 | |
| திமுக | S. R. Munirathinam | 39,908 | 46.43% | புதியவர் | |
| பா.ஜ.க | M. Loganathan | 1,142 | 1.33% | புதியவர் | |
| சுயேச்சை | D. Sagariya | 445 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,553 | 5.30% | -2.33% | ||
| பதிவான வாக்குகள் | 85,956 | 76.96% | 12.13% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 119,300 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 10.23% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | S. Pattabiraman | 30,121 | 41.49% | -3.89 | |
| காங்கிரசு | R. Purushothaman | 24,585 | 33.87% | +29.18 | |
| ஜனதா கட்சி | B. Muniratham Naidu | 12,560 | 17.30% | புதியவர் | |
| சுயேச்சை | M. Selvaraj | 4,794 | 6.60% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,536 | 7.63% | -4.66% | ||
| பதிவான வாக்குகள் | 72,595 | 64.84% | 1.81% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 113,728 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -3.89% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | S. Pattabiraman | 30,670 | 45.38% | புதியவர் | |
| ஜனதா கட்சி | Munirathinam Naidu | 22,368 | 33.09% | புதியவர் | |
| திமுக | T. K. Ponnuvelu | 7,943 | 11.75% | -51.05 | |
| காங்கிரசு | T. Gopalan | 3,165 | 4.68% | -25.88 | |
| சுயேச்சை | D. Ethurasan | 2,792 | 4.13% | புதியவர் | |
| சுயேச்சை | P. Gopal | 651 | 0.96% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,302 | 12.28% | -19.96% | ||
| பதிவான வாக்குகள் | 67,589 | 63.03% | -8.29% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 109,003 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -17.43% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | S. M. Dorairaj | 36,496 | 62.81% | -3.25 | |
| காங்கிரசு | V. S. Arunachalam | 17,759 | 30.56% | -0.34 | |
| சுயேச்சை | Gopal | 3,855 | 6.63% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,737 | 32.24% | -2.92% | ||
| பதிவான வாக்குகள் | 58,110 | 71.32% | -2.34% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 91,042 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -3.25% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | S. M. Dorairaj | 40,687 | 66.06% | +26.17 | |
| காங்கிரசு | V. S. Arunachalam | 19,030 | 30.90% | -19.29 | |
| சுயேச்சை | P. Gopal | 1,875 | 3.04% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,657 | 35.16% | 24.86% | ||
| பதிவான வாக்குகள் | 61,592 | 73.66% | 12.90% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 87,391 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 15.87% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | V. S. Arunachalam | 21,609 | 50.19% | +16.47 | |
| திமுக | S. M. Dorairaj | 17,175 | 39.89% | புதியவர் | |
| சுதந்திரா | M. Dharmalingam | 4,269 | 9.92% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,434 | 10.30% | 5.67% | ||
| பதிவான வாக்குகள் | 43,053 | 60.76% | -9.65% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 74,349 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 16.47% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | Eakambara Mudaly | 40,214 | 33.72% | +17.87 | |
| காங்கிரசு | V. S. Arunachalam (Sc) | 34,689 | 29.09% | +13.24 | |
| சுயேச்சை | N. Govindasamy Naidu | 17,035 | 14.29% | புதியவர் | |
| சுயேச்சை | M. Dharmalingam (Sc) | 7,564 | 6.34% | புதியவர் | |
| சுயேச்சை | K. M. Balu Nayagar | 6,001 | 5.03% | புதியவர் | |
| சுயேச்சை | Narayana Nayagar | 4,569 | 3.83% | புதியவர் | |
| சுயேச்சை | Sulochana Mudaliar | 3,248 | 2.72% | புதியவர் | |
| சுயேச்சை | Joh Sundaram | 2,994 | 2.51% | புதியவர் | |
| சுயேச்சை | Dhanarajan | 2,930 | 2.46% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,525 | 4.63% | 1.25% | ||
| பதிவான வாக்குகள் | 119,244 | 70.41% | -9.88% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 169,359 | ||||
| கிமபிக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 7.08% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| கிமபிக | M. Dharmalingam | 32,599 | 26.65% | புதியவர் | |
| கிமபிக | V. Govindaswamy Naidu | 28,462 | 23.26% | புதியவர் | |
| காங்கிரசு | N. Egambara Mudaliar | 19,392 | 15.85% | புதியவர் | |
| காங்கிரசு | V. S. Arunachalam | 18,480 | 15.11% | புதியவர் | |
| பார்வார்டு பிளாக்கு | N. Govindaswami Naidu | 11,502 | 9.40% | புதியவர் | |
| இகுக | Dharmapillai | 8,217 | 6.72% | புதியவர் | |
| சுயேச்சை | J. Mangilal | 3,689 | 3.02% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,137 | 3.38% | |||
| பதிவான வாக்குகள் | 122,341 | 80.29% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 152,367 | ||||
| கிமபிக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூன் 2015.
- ↑ "Thiruvallur Election Result". Retrieved 23 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.