உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காஞ்சிபுரம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 37
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்3,09,117[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி (Kancheepuram Assembly constituency) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 37. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. உத்திரமேரூர், அரக்கோணம், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • காஞ்சிபுரம் வட்டம் (பகுதி)

புள்ளலூர், தண்டலம், புரிசை, வளத்தூர், புள்ளம்பாக்கம், போந்தவாக்கம், மூலப்பட்டு, படுநெல்லி, கோவிந்தவாடி, ஊவேரி, புத்தேரி, மணியாச்சி, கொட்டவாக்கம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், பொடலூர், சிறுவள்ளூர், சிறுவாக்கம், வேளியூர், புதுப்பாக்கம், ஒழுக்கல்பட்டு, தைப்பாக்கம், மேல்பங்காரம், வதியூர், கூரம், பெரியகரும்பூர், விஷக்கண்டிக்குப்பம், செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரை, சீயாட்டி, பூண்டித்தாங்கல், கூத்திரம்பாக்கம், தொடுர், ஆரியம்பாக்கம், நீர்வளூர், ஆட்டுப்புத்தூர், இலுப்பப்பட்டு, வேடல், எனதூர், சித்தேரிமேடு, துலக்கத்தண்டலம், ஆரியபெரும்பாக்கம், சிறுணைபெருகல், முட்டவாக்கம், தாமல், கிளார், திருப்புக்குழி, மேலம்பி, கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், நெட்டேரி, அச்சுக்கட்டு, கருப்படித்தட்டை, சிட்டியம்பாக்கம், சேக்காங்குளம், சிங்காடிவாக்கம், சிறுவேடல், அத்திவாக்கம், மும்மல்பட்டு, திருமால்பட்டு, ஆலப்பாக்கம், கரூர், முருக்கந்தாங்கல், ஓழையூர், களியனூர், வையாவூர், நல்லூர், கோனேரிக்குப்பம், அரப்பணஞ்சேரி, புத்தேரி வேளிங்கப்பட்டரை, கீழ்க்கதிர்ப்பூர், மேல்கதிப்பூர், மேட்டுக்குப்பம், மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், சடத்தாங்கலு, நரப்பாக்கம், ஆளவந்தார்மேடு மற்றும் விப்பேடு கிராமங்கள்.

காஞ்சிபுரம் (நகராட்சி) நத்தப்பேட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் செவிலிமேடு (பேரூராட்சி).

வெற்றிபெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாகாணம்

[தொகு]
ஆண்டு வெற்றியாளர் கட்சி
1952 தெய்வசிகாமணி கே.எம்.பி.பி
1957 கா. ந. அண்ணாதுரை சுயேட்சை (திமுக)
1962 எஸ். வி. நடேச முதலியார் இந்திய தேசிய காங்கிரசு
1967 நா. கிருஷ்ணன் திமுக

தமிழ் நாடு

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 சி. வி. எம். அண்ணாமலை திமுக -- --
1977 க. பாலாஜி அதிமுக 31,327 35 வி. சம்பந்தன் திமுக 29,380 33
1980 ப. வெங்கடசுப்பிரமணியன் அதிமுக 46,051 48 வி. சம்பந்தன் திமுக 43,859 45%
1984 க. பாலாஜி அதிமுக 60,363 54 சி. எம். பழனி ராஜகுமார் திமுக 47,362 42
1989 பொ. முருகேசன் திமுக 53,821 47 எஸ். எஸ். திருநாவுக்கரசு அதிமுக(ஜெ) 32,408 28
1991 கா. பா. பட்டாபிராமன் அதிமுக 66,429 55 பி. முருகேசன் திமுக 39,163 32
1996 பொ. முருகேசன் திமுக 77,723 54 எஸ். எஸ். திருநாவுக்கரசு அதிமுக 45,094 31
2001 எசு. எசு. திருநாவுக்கரசு அதிமுக 84,246 56 ஏ. சேகர் திமுக 60,643 40
2005 இடைத் தேர்தல் மைதிலி திருநாவுக்கரசு அதிமுக -- --
2006 பி. கமலாம்பாள் பாமக 81,366 47 டி. மைதிலி அதிமுக 70,082 41
2011 வி. சோமசுந்தரம் அதிமுக 1,02,710 53.43 பி. எஸ். உலகரட்சகன் பாமக 76,993 40.05
2016 சி. வி. எம். பி. எழிலரசன் திமுக 90,533 41.06 மைதிலி திருநாவுக்கரசு அதிமுக 82,985 37.64
2021 சி. வி. எம். பி. எழிலரசன் திமுக[2] 102,712 44.77 பெ. மகேஷ்குமார் பாமக 91,117 39.71

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கா. பா. பட்டாபிராமன் 66,429 56.03% 27.33%
திமுக பி. முருகேசன் 39,163 33.03% -14.63%
பாமக ஜி. சக்கரவர்த்தி நாயகர் 10,360 8.74%
ஜனதா கட்சி ஏ. கேவர்சந்த் 828 0.70%
வெற்றி வாக்கு வேறுபாடு 27,266 23.00% 4.04%
பதிவான வாக்குகள் 1,18,566 67.83% -4.50%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,78,367
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 8.37%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக நா. கிருஷ்ணன் 45,266 56.78% 12.93%
காங்கிரசு வி. சி. சம்பத் நாயகர் 33,716 42.30% -12.50%
பாரதிய ஜனசங்கம் சி. ஜீவரத்தினம் 733 0.92%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,550 14.49% 3.55%
பதிவான வாக்குகள் 79,715 83.99% -4.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 97,322
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 1.98%

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப் பதிவுகள்

[தொகு]
ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 % %
2016 % %
2021 % %
ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 %
2021 %

தேர்தல் முடிவுகள்

[தொகு]
Vote share of candidates
2021
44.77%
2016
40.40%
2011
53.43%
2006
47.11%
2001
55.81%
1996
55.90%
1991
56.03%
1989
47.66%
1984
55.31%
1980
48.25%
1977
35.47%
1971
52.52%
1967
56.78%
1962
54.80%
1957
51.94%
1952
41.83%
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக C. V. M. P. Ezhilarasan 1,02,712 44.77% 4.37%
பாமக P. Magesh Kumar 91,117 39.71%
நாம் தமிழர் கட்சி S. Saldin 13,946 6.08% 5.29%
மநீம B. Gopinath 12,028 5.24%
நோட்டா நோட்டா 2,534 1.10% -0.52%
அமமுக N. Manogaran 2,301 1.00%
சுயேச்சை L. Arulnathan 2,055 0.90%
பசக K. Prabakaran 1,193 0.52% 0.23%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,595 5.05% 1.69%
பதிவான வாக்குகள் 2,29,430 74.22% -1.26%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 385 0.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 3,09,117
திமுக கைப்பற்றியது மாற்றம் 4.37%
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக C. V. M. P. Ezhilarasan 90,533 40.40%
அஇஅதிமுக T. Mythili 82,985 37.03% -16.40%
பாமக P. Magesh Kumar 30,102 13.43%
தேமுதிக S. Eagambaram 8,986 4.01%
பா.ஜ.க T. Vasan 3,646 1.63% 0.36%
நோட்டா நோட்டா 3,645 1.63%
நாம் தமிழர் கட்சி M. Usha 1,758 0.78%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,548 3.37% -10.01%
பதிவான வாக்குகள் 2,24,112 75.49% -5.34%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,96,893
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -13.03%


2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக V. Somasundaram 1,02,710 53.43% 12.85%
பாமக P. S. Ulagarakshagan 76,993 40.05%
[[|வார்ப்புரு:/meta/shortname]] A. N. Radhakrishnan 2,806 1.46%
பா.ஜ.க M. Perumal 2,441 1.27% 0.27%
சுயேச்சை Ta. V. Passamighu Annan Venkatesanor 1,623 0.84%
சுயேச்சை E. Raja 1,417 0.74%
இஜக S. M. Subramanian 1,201 0.62%
வெற்றி வாக்கு வேறுபாடு 25,717 13.38% 6.84%
பதிவான வாக்குகள் 2,37,837 80.83% 8.62%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,92,235
பாமக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 6.32%
2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக P. Kamalambal 81,366 47.11%
அஇஅதிமுக Mythili Thirunavukkarasu 70,082 40.57% -15.23%
தேமுதிக Eagambaram, S 15,187 8.79%
சுயேச்சை Mari, G 2,337 1.35%
பா.ஜ.க Raghavan, K. T 1,730 1.00%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,284 6.53% -9.10%
பதிவான வாக்குகள் 1,72,723 72.21% 12.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,39,201
அஇஅதிமுக இடமிருந்து பாமக பெற்றது மாற்றம் -8.70%
2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக S. S. Thirunavukkarasu 84,246 55.81% 23.37%
திமுக Sekar A 60,643 40.17% -15.73%
மதிமுக Valayapathy E 2,479 1.64%
சுயேச்சை Ravi K 1,545 1.02%
சுயேச்சை Mohan K. R. 772 0.51%
வெற்றி வாக்கு வேறுபாடு 23,603 15.64% -7.83%
பதிவான வாக்குகள் 1,50,953 59.96% -12.32%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,51,748
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -0.09%
1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக P. Murugesan 77,723 55.90% 22.87%
அஇஅதிமுக S. S. Thirunavukkarasu 45,094 32.43% -23.59%
பாமக S. Elumalai 7,643 5.50%
இபொக (மார்க்சிஸ்ட்) Y. M. Narayanasamy 5,683 4.09%
பா.ஜ.க M. Govindaraj 1,017 0.73% 0.08%
வெற்றி வாக்கு வேறுபாடு 32,629 23.47% 0.47%
பதிவான வாக்குகள் 1,39,031 72.29% 4.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,98,315
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -0.12%
1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக C. P. Pattabiraman 66,429 56.03% 27.33%
திமுக P. Murugesan 39,163 33.03% -14.63%
பாமக Chakkaravarthi Nayagar G. 10,360 8.74%
ஜனதா கட்சி Gevarchand A. 828 0.70%
வெற்றி வாக்கு வேறுபாடு 27,266 23.00% 4.04%
பதிவான வாக்குகள் 1,18,566 67.83% -4.50%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,78,367
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 8.37%
1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக P. Murugesan 53,821 47.66% 4.26%
அஇஅதிமுக S. S. Thirunavukkarasu 32,408 28.70% -26.61%
காங்கிரசு Narayanaswamy. V. 17,084 15.13%
அஇஅதிமுக Balaji. K. 6,643 5.88% -49.43%
சுயேச்சை Amirthalingam. M. K. 1,666 1.48%
வெற்றி வாக்கு வேறுபாடு 21,413 18.96% 7.05%
பதிவான வாக்குகள் 1,12,932 72.33% -7.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,59,038
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -7.65%
1984 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக K. Balaji 60,363 55.31% 7.06%
திமுக Palani Raja Kumar. C. M. 47,362 43.40% -2.56%
வெற்றி வாக்கு வேறுபாடு 13,001 11.91% 9.62%
பதிவான வாக்குகள் 1,09,137 80.19% 6.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,39,497
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 7.06%
1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக P. Venkatasubramanian 46,051 48.25% 12.78%
திமுக Sambandan. V 43,859 45.95% 12.68%
ஜனதா கட்சி Chandrakumar. K 4,350 4.56%
சுயேச்சை Anandan. J 519 0.54%
சுயேச்சை Ranganathan. M 437 0.46%
வெற்றி வாக்கு வேறுபாடு 2,192 2.30% 0.09%
பதிவான வாக்குகள் 95,445 73.95% 1.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,30,410
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 12.78%
1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக K. Balaji 31,327 35.47%
திமுக V. Sambandan 29,380 33.27% -19.25%
ஜனதா கட்சி E. Narendran 16,623 18.82%
காங்கிரசு C.R. Umapathy 8,346 9.45% -35.53%
சுயேச்சை N. Krishnan 2,153 2.44%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,947 2.20% -5.33%
பதிவான வாக்குகள் 88,312 72.41% -7.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,23,336
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -17.04%
1971 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக C. V. M. Annamalai 44,009 52.52% -4.27%
காங்கிரசு D. V. Natesa Mudaliar 37,697 44.98% 2.69%
இபொக (மார்க்சிஸ்ட்) K. S. Partthasarthy 2,094 2.50%
வெற்றி வாக்கு வேறுபாடு 6,312 7.53% -6.96%
பதிவான வாக்குகள் 83,800 79.58% -4.41%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,07,911
திமுக கைப்பற்றியது மாற்றம் -4.27%
1967 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக N. Krishnan 45,266 56.78% 12.93%
காங்கிரசு V. C. S. Nayagar 33,716 42.30% -12.50%
style="background-color: வார்ப்புரு:பாரதிய ஜன சங்கம்/meta/color; width: 5px;" | [[பாரதிய ஜன சங்கம்|வார்ப்புரு:பாரதிய ஜன சங்கம்/meta/shortname]] C. Jeevarathinam 733 0.92%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,550 14.49% 3.55%
பதிவான வாக்குகள் 79,715 83.99% -4.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 97,322
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 1.98%
1962 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்: 1962 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல் : காஞ்சிபுரம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு S. V. Natesa Mudaliar 46,018 54.80% 21.03%
திமுக C. N. Annadurai 36,828 43.86%
சுயேச்சை M. K. Parasuram Naicker 1,128 1.34%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,190 10.94% -7.22%
பதிவான வாக்குகள் 83,974 88.16% 20.77%
பதிவு செய்த வாக்காளர்கள் 98,287
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 2.86%
1957 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்: 1957 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல் : காஞ்சிபுரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை C. N. Annadurai 31,861 51.94%
காங்கிரசு P. S. Srinivasan 20,718 33.77% 2.73%
இபொக K. S. Parthasarathi 6,742 10.99%
சுயேச்சை Chakravarthi Nayagar 1,448 2.36%
சுயேச்சை G. Veradarajan 576 0.94%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,143 18.16% 7.37%
பதிவான வாக்குகள் 61,345 67.39% 7.90%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,027
கிமபிக இடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் 10.10%
1952 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
கிமபிக Deivasigamani 17,543 41.83%
காங்கிரசு P. S. Srinivasan 13,016 31.04% 31.04%
சுயேச்சை A. Kuppuswami 3,558 8.48%
இபொக K. S. Parthasarathy 3,410 8.13%
காக Kalyanasundaram 2,128 5.07%
style="background-color: வார்ப்புரு:சமூக கட்சி/meta/color; width: 5px;" | [[சமூக கட்சி|வார்ப்புரு:சமூக கட்சி/meta/shortname]] G. K. Kannan 1,987 4.74%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,527 10.80%
பதிவான வாக்குகள் 41,935 59.49%
பதிவு செய்த வாக்காளர்கள் 70,489
கிமபிக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
  2. காஞ்சிபுரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "1962 Madras State தேர்தல் முடிவுகள், Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  4. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  5. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.